என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும்
நான் நம்புவது உம்மாலே ஆகும் X 2
கன்மலையே அடைக்கலமே
என் பெலனே என்னை மீட்டவரே (-காப்பவரே)
அசைவுற விடமாட்டீர் (என்னை) – 4
என் ஆத்துமா உம்மை நோக்கி… (Chorus)
1 எக்காலத்திலும் உம்மை நம்பிடுவேன்,
என் இதயத்தை உம்மிடம் ஊற்றிடுவேன் X 2
அசைவுற விடமாட்டீர் (என்னை) – 2
என் ஆத்துமா உம்மை நோக்கி… (Chorus)
2 கிருபையும் மகிமையும் நிறைந்தவரே,
சமயத்தில் தக்க பலன் அளிப்பவரே X 2
அசைவுற விடமாட்டீர் (என்னை) – 2
என் ஆத்துமா உம்மை நோக்கி… (Chorus)
என் ஆத்துமா உம்மை நம்பி இளைப்பாறிடும்
நான் நம்புவது உம்மாலே ஆகும் X 2
என் ஆத்துமா உம்மை நோக்கி… (Chorus)
En Aathuma Ummai Nokki Amarndhirukum
Nan Nambuvadhu Ummale Aagum X 2
Kanmalaye, Adaikkalame
En Belane, Ennai Meetavare (-kaapavare) X 2
Asaivuravidamaateer (Ennai)- 4
En Aathuma Ummai Nokki… (Chorus)
1 Yekkalathilum Ummai Nambiduven,
En Idhayathai Ummidam Ootriduven X 2
Asaivuravidamaateer (Ennai)- 2
En Aathuma Ummai Nokki… (Chorus)
2 Kirubayum Magimaiyum Nirainthavare,
Samayathil Thakka Balan Azhipavare X 2
Asaivuravidamaateer (Ennai) -2
En Aathuma Ummai Nokki… (Chorus)
En Aathuma Ummai Nambi Izhaippaaridum
Nan Nambuvadhu Ummale Aagum X 2
En Aathuma Ummai Nokki… (Chorus)
(Written by: Dr. Joseph Aldrin, Album: Pradhana Aasariyarae Vol.1)
Click below to listen to the song↓
🎵 GetChristianLyrics.com shares worship lyrics in Odia, Hindi, Tamil, Telugu & more — helping believers everywhere connect with God through song.
🙏 Support our mission and EMMI – Empowering Migrant Labourers in India.
Lyrics are shared for devotional use only. Copyright belongs to respective owners.