Maravaamal Ninaiththeeraiyya (மறவாமல் நினைத்தீரையா)

மறவாமல் நினைத்தீரையா
மனதார நன்றி சொல்வேன் X 2
இரவும் பகலும் எனை நினைத்து
இதுவரை நடத்தினீரே

(Chorus)
நன்றி நன்றி ஐயா
கோடி கோடி நன்றி ஐயா X 2

1 எபிநேசர் நீர்தானையா
இதுவரை உதவினீரே X 2
எல்ரோயீ எல்ரோயீ, என்னையும் கண்டீரே
எப்படி நான் நன்றி சொல்வேன்

நன்றி நன்றி ஐயா… (Chorus)

2 பெலவீன நேரங்களில்
பெலன் தந்தீரையா X 2
சுகமானேன் சுகமானேன்,
தழும்புகளால் சுகமானேன்
என் குடும்ப மருத்துவர் நீரே

நன்றி நன்றி ஐயா… (Chorus)

3 தடைகளை உடைத்தீரையா
தள்ளாடவிடவில்லையே X 2
சோர்ந்து போன நேரமெல்லாம்
தூக்கி என்னை சுமந்து
வாக்கு தந்து தேற்றினீரே

நன்றி நன்றி ஐயா… (Chorus)

4 குறைவுகள் அனைத்தையுமே
மகிமையிலே நிறைவாக்கினீரே-என் – 2
ஊழியம் செய்வதற்கு போதுமான பணம் தந்து
மீதம் மீதம் எடுக்கச் செய்தீர்

நன்றி நன்றி ஐயா… (Chorus)

Maravaamal Ninaitheeraiyya
Manathaara Nandri Solven X 2
Iravum Pagalum Enai Ninaithu
Ithuvarai Nadaththineere

(Chorus)
Nandri Nandri Aiyya
Kodi Kodi Nandri Aiyya X 2

1 Ebenezer Neer Thaanaiyya
Ithu Varai Udhavineere X 2
El Roi, El Roi, Ennaiyum Kandeere
Eppadi Naan Nadri Solven

Nandri Nandri Aiyya… (Chorus)

2 Belaveena Nerangazhil
Belan Thandheeraya X 2
Sugamaanen Sugamaanen,
Thazhumbugazhaal Sugamaanen
En Kudumba Maruththuvar Neere

Nandri Nandri Aiyya… (Chorus)

3 Thadaigazhai Udaitheeraya
Thazhzhaada Vida Villaye X 2
Sorndhu Pona Neramellam Thooki Enai Sumandhu
Vaakku Thandhu Thetrineere

Nandri Nandri Aiyya… (Chorus)

4 Kuraivugal Anaithaiyume
Magimaiyile Niraivaakkineere (En-) X 2
Oozhiyam Seivatharkku Pothumaana Panam Thanthu
Meedham Meedham Edukka Cheitheer

Nandri Nandri Aiyya… (Chorus)

(Written by Fr. S.J. Berchmans, Album- Jebathotta Jeyageethangal Vol.36)

Back to index

Click below to listen to the song

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *