நான், நானாகவே வந்திருக்கிறேன்
உம், பிரசன்னத்தில் வந்து நிற்கிறேன்
நீர், இன்று என்னை ஏற்றுக் கொள்வீரா,
உம், ராஜ்ஜியத்தில் சேர்த்துக் கொள்வீரா X 2
யோசேப்பை போல் நான் ஒழுங்கில்லையே
நோவாவைப் போல் நீதிமானும் இல்லையே
ஆப்ரகாமைப் போல் விசுவாசியில்லையே
தானியேலைப் போல் உம்மை வேண்டவில்லையே
நான்.. நானாக.. தானாக.. வந்திருக்கிறேன்
நான், நானாகவே வந்திருக்கிறேன்… (Chorus)
மார்த்தாளைப் போல் உம்மை சேவிக்கலையே
மரியாளைப் போல் உம்மை நேசிக்கலையே
எஸ்தரை போல் எதையும் செய்யவில்லையே
எலிசபெத்தின் நற்குணங்கள் என்னில் இல்லையே
நான்.. வீணாகி.. பாழாகி.. வந்திருக்கிறேன்
நான், நானாகவே வந்திருக்கிறேன்… (Chorus)
Naan Naanaagave Vandhirukkiren
Um Prasannaththil Vandhunirkiren
Neer Indru Ennai Yetrukkozhveeraa,
Um Rajjiyaththil Serthukkolveera – 2
Yoseph’ai Pol Naan Ozhungillaye
Noah’vaippol Needhimaanum Illaiye
Abraham’ai Pol Visuvaasiyillaiye
Daniel’aipol Ummai Vendavillaiye
Naan.. Naanaga.. Thaanaga.. Vandhirukkiren
Naan Naanagave Vandhirukkiren… (Chorus)
Martha’laippol ummai Sevikkalaye
Maria’laippol Ummai Nesikkalaye
Esther’ai pol Edhayum Seiyavillaye
Elisabeth’in Nargunangazh Ennil Illaye
Naan.. Veenaagi.. Pazhagi.. Vandhirukkiren
Naan Naanagave Vandhirukkiren… (Chorus)
(Written by Ravi Bharath, Album- Aayathamaa Vol.2)
Click below to listen to the song↓
🎵 GetChristianLyrics.com shares worship lyrics in Odia, Hindi, Tamil, Telugu & more — helping believers everywhere connect with God through song.
🙏 Support our mission and EMMI – Empowering Migrant Labourers in India.
Lyrics are shared for devotional use only. Copyright belongs to respective owners.