உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே
முடிந்த தென்று நினைத்த நான், உயிர் வாழ்கின்றேன் X 2
1 யாரும் அறியாத என்னை
நன்றாய் அறிந்து
தேடி வந்த நல்ல நேசரே
உம் அழகான கண்கள்… (Chorus)
2 தூக்கி எறிப்பட்ட என்னை
வேண்டுமென்று சொல்லி
சேர்த்துக் கொண்ட நல்ல நேசரே
உம் அழகான கண்கள்… (Chorus)
3 ஒன்றுமில்லாத என்னை
உம் காருண்யத்தாலே
உயர்த்தி வைத்த நல்ல நேசரே
உம் அழகான கண்கள்… (Chorus)
Um Azhagaana Kangal Ennai Kandadhaale,
Mudindhadhendru Ninaiththa Naan, Uyir Vaazhgindren X 2
1 Yaarum Ariyaadha Ennai
Nandraai Arindhu
Thaedi Vandha Nalla Naesare X 2
Um Azhagaana Kangal… (Chorus)
2 Thookki Eriyappatta Ennai,
Vaendumendru Solli
Saerththu Konda Nalla Naesare X 2
Um Azhagaana Kangal… (Chorus)
3 Ondrumillaadha Ennai,
(Um) Kaarunyaththaale
Uyarththi Vaiththa Nalla Naesare X 2
Um Azhagaana Kangal… (Chorus)
(Written by Johnsam Joyson, Album- Karunaiyin Pravaagam 5)
Click below to listen to the song↓