Pirandha Naazh Mudhalaai (பிறந்த நாள் முதலாய்)

(Chorus)
பிறந்த நாள் முதலாய்
உம் தோளில் சுமந்தீரே,
தகப்பனிலும் மேலாய்
தனி பாசம் வைத்தீரே X 2

மெதுவான தென்றல்,
கொடுங்க்காற்றாய் மாறி
அடித்த வேளையிலும்,
எனை கீழே விடவில்லை X 2

1 தீங்கு நாளிலே கூடார மறைவிலே
ஒளித்து வைத்தீரே உம் வேளைக்காகவே X 2
கன்மலை மேல் என்னை உயர்த்தி வைத்தீரே
துதிக்கும் புது பாடல் என் நாவில் தந்தீரே X 2

பிறந்த நாள் முதலாய்… (Chorus)

2 பிறக்கும் முன்னமே என் பெயரை அறிந்தீரே
அவயம் அனைத்துமே அழகாக வரைந்தீரே X 2
என்னிடம் உள்ளதையே உம்மிடம் ஒப்படைத்தேன்
அந்நாள் வரையிலுமே அதை காத்திட வல்லவரே X 2

பிறந்த நாள் முதலாய்… (Chorus)

(Chorus)
Pirandha Naazh Mudhalaai
Um Thozhil Sumandheere,
Thagappanilum Melaai
Thani Paasam Vaitheere X 2

Medhuvaana Thendral,
Kodunkaatraai Maari
Adittha Vaezhaiyilum,
Ennai Keezhe Vidavillai X 2

1 Theengu Naazhile Koodaara Maraivile
Ozhitthu Vaittheere Um Vaelaikkaagave X 2
Kanmalai Mel Ennai Uyarthi Vaitheere
Thudhikkum Pudhu Paadal En Naavil Thandheere X 2

Pirandha Naazh Mudhalaai… (Chorus)

2 Pirakkum Munname En Peyarai Arindheere
Avayam Anaitthume Azhagaaga Varaindheere X 2
Ennidam Ulladhaiye Ummidam Oppadaitthen
Annaazh Varaiyilume Adhai Kaatthida Vallavarae X 2

Pirandha Naazh Mudhalaai… (Chorus)

(Written and sung by Johnsam Joyson)

Back to index

Click below to listen to the song

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *