Aagaamiya Koodaaraththil (ஆகாமிய கூடாரத்தில்)

ஆகாமிய கூடாரத்தில் வாசம் பண்ணுவதை பார்க்கிலும்
உம் ஆலயத்தின் பிரகாரத்தில் தங்கி இருப்பேன் எந்நாளிலும் X 2
அழைத்தவர் நீர் உண்மை உள்ளவர்
அணைத்து என்னை சோ்த்துக்கொள்வீர் X 2

தேவனின் வீடு பாழாய் கிடக்க
மச்சான வீட்டை நான் இச்சிப்பேனோ
நீயும் நானும் கூடும்போது மூன்றவதாய் அவர் இருக்கிறார்
மறப்பேனோ உமது அன்பை
இழப்பேனோ உம் ஐக்கியத்தை

அக்கிரம ரகசியம் இப்போதே கிரியை செய்யும்
தடை செய்பவன் நீங்கும் முன்னே வெளிப்படாது
தடை செய்யும் திருச்சபையே ஆவியானவர் உனக்கும் உண்டு
மணவாளன் வருகிறார் மணவாட்டி நீ விழித்திரு X 2

விழித்திரு, விழித்திரு, விழித்திரு திருச்சபையே
வீற்றிரு, வீற்றிரு, வீற்றிரு திருச்சபையே X 2

Aagaamiya Koodaaraththil Vaasam Pannuvadhai Paarkilum
Um Aalayaththin Pragaaraththil Thangi Iruppen Ennazhum X 2
Azhaiththavar Neer Unmai Uzhzhavar
Anaiththu Ennai Saerthukozhveer X 2

Dhevanin Veedu Paazhaai Kidakka
Machchaan Veettai Naan Ichchippeno
Neeyum Naanum KOodumbodhu Moodraavadhaai Avar irukkiraar
Marappeno umadhu anbai
Izhappeno um aikkiyaththai

Akrama ragasiyam ippodhe kriyai seyyum
Thadai seibavan neengum munne vezhippadaadhu
Thadai seyyum thiruchabaiye aaviyaanavar unakkum undu
Manavaazhan varugiraar, manavaatti nee vizhitthiru X 2

Vizhitthiru, vizhitthiru, vizhitthiru Thiruchabaiye
Veetriru, Veetriru, Veetriru, Thiruchabaiye X 2

(Written by JR Benedict)

Back to index

Click below to listen to the song

🎵 GetChristianLyrics.com shares worship lyrics in Odia, Hindi, Tamil, Telugu & more — helping believers everywhere connect with God through song.

🙏 Support our mission and EMMI – Empowering Migrant Labourers in India.

Donate or Sponsor

Lyrics are shared for devotional use only. Copyright belongs to respective owners.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *