Sirumaiyum Ezhimaiyum (சிறுமையும் எளிமையுமான)

1 சிறுமையும் எளிமையுமான என் மேல்
நினைவாய் இருப்பவரே
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மை தேடுகிறேன்
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மை வாஞ்சிக்கிறேன் வாஞ்சிக்கிறேன்

(Chorus)
கர்த்தாவே நான் நிலையற்றவன்
என் கால்களை ஸ்திரப்படுத்தும் X 2
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மை தேடுகிறேன் X 2

2 தகப்பனே உந்தன் தயை கொண்ட அன்பால்,
தழுவி என்னை தாங்குமே X 2
தயங்கிடும் நேரத்தில்,
தேவா உந்தன் தோலில் சுமந்திடுமே X 2
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மை தேடுகிறேன்

கர்த்தாவே நான்… (Chorus)

3 உலர்ந்த என் எலும்புகள் உயிரடைந்தோங்க,
தேவா உம் பெலன் தாருமே X 2
உயிருள்ளவரையும் உமக்காக வாழும்,
உணர்வினை உருவாக்குமே X 2
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மை தேடுகிறேன்

கர்த்தாவே நான்… (Chorus)

1 Sirumaiyum Ezhimaiyum Aana En Mel,
Ninaivaai Iruppavare
Endhan Belanum Neere, Kottaiyum Neere
Ummai Thedugiren

(Chorus)
Karthaave Naan Nilaiyatravan
En Kaalgazhai Sthirappaduthum X 2
En Belanum Neere Kotaiyum Neere
Ummai Thedugiren

2 Thagappane Undhan Dhayai Konda Anbaal,
Thazhuvi Ennai Thaangume X 2
Thayangidum Nerathil Dheva, Undhan
Thozhil Sumandhidume X 2
En Belanum Neere, Kottaiyum Neere
Ummai Thedugiren

Karthaave Naan… (Chorus)

3 Ularndha En Elumbugazh Uyiradaindhonga
Dheva Um Belan Thaarume X 2
Uyiruzhzha Varaiyil, Umakkaaga Vaazhum
Unarvinai Uruvaakkume X 2
En Belanum Neere, Kottaiyum Neere
Ummai Thedugiren

Karthaave Naan… (Chorus)

(Written by Jeby Israel and Viraj Daniel)

Back to index

Click below to listen to the song

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *