இன்னும் இன்னும் உம் அன்பை அறியனுமே
இன்னும என்னில் உம் மகிமை நிரம்பனுமே X 2
(Chorus)
இயேசுவே தெய்வமே
உம் பாதம் அமர்ந்து நான் மகிழனுமே X 2
1 ஜீவநதியாய் எந்தன் உள்ளே
ஜீவ ஊற்றாய் புறப்படும் என்னில் X 2
கனுக்கால் அளவு போதாதையா
முழங்கால் அளவு போதாதையா X 2
கடக்கமுடியா நதியாய் என்னை
அபிஷேகித்து நடத்துமையா X 2
இயேசுவே தெய்வமே… (Chorus)
2 ஜீவ நதியாய் தோன்றும் இடமே
தேவனுடைய பரிசுத்தஸ்தலமே
ஜீவ நதியாய் தோன்றும் இடமே
கர்த்தர் அமரும் சிங்காசனமே
பாயும் இடமெல்லாம் ஆரோக்கியமே
கரைகள் கனி தரும் மரங்கள் தானே X 2
இலைகள் எல்லாம் மருந்தாகுமே
கனிகள் கெடாமல் உணவாகுமே X 2
இயேசுவே தெய்வமே… (Chorus)
Innum Innum Um Anbai Ariyanume
Innum Ennile Um Magamai Nirambanume..X 2
(Chorus)
Yesuve Dheivame,
Um Paadham Amarndhu Naan Magizhanume X 2
1 Jeevanadhiyaai Endhan Uzhzhe
Jeeva Ootraai Purappadum Ennil X 2
Kanukaazh Azhavu Podhaadhaiya
Muzhangal Azhavum Podhaadhaiya X 2
Kadakkamudiyaa Nadhiyai Ennai
Abhishegitthu Nadathumaiya X 2
Yesuve Dheivame… (Chorus)
2 Jeevanadhiyaai Thondrum Idame
Dhevanudaiya Parisutthasthalame
Jeeva Nadhiyai Thondrum Idame
Karthar Amarum Singaasaname
Paayum Idamellaam Arogyame
Karaigazh Kani Tharum Marangazh Thaane X 2
Ilaigazh Ellaam Marundhaagume
Kanigazh Kedaamal Unavaagume X 2
Yesuve Dheivame… (Chorus)
(Written by Eva. David Vijayakanth, Sung by Eva. David Vijayakanth and Dr.Jacinth David)
Click below to listen to the song↓