காப்பவரே, என்னை காப்பவரே
சோதனைக்கு விலக்கி காப்பவரே
ஸ்தோத்திரம் உமக்கு, ஸ்தோத்திரமே
எந்நாளும் உமக்கு, ஸ்தோத்திரமே X 2
1 போக்கையும் வரத்தையும் காப்பவரே
பொழுதெல்லாம் காத்து நடத்துமையா X 2
இரவும் பகலும் காப்பவரே
எப்போதும் காத்து நடத்துமையா X 2
எப்போதும் காத்து நடத்துமையா
காப்பவரே, என்னை காப்பவரே… (Chorus)
2 உறங்காமல் தூங்காமல் காப்பவரே
உமக்காக வாழ உதவுமய்யா X 2
தீமைகள் விலக்கியே காப்பவரே
தீயவன் செயல்களை முடக்குமையா X 2
தீயவன் செயல்களை முடக்குமையா
காப்பவரே, என்னை காப்பவரே… (Chorus)
3 ஆவி ஆத்மாவை காப்பவரே
பரிசுத்த வாழ்வை தாருமையா X 2
வழுவாமல் தினமும் காப்பவரே
வருகையில் உம்மோடு சேருமையா X 2
வருகையில் உம்மோடு சேருமையா
காப்பவரே, என்னை காப்பவரே… (Chorus) X 2
Kaappavare, Ennai Kaappavare
Sodhanaikku Vilakki Kappavare
Sthothiram Umakku, Sthothirame
Ennaazhum Umakku, Sthothirame X 2
1 Pokkayum Varaththayum Kaappavare
Pozhudhellaam Kaaththu Nadaththumayya X 2
Iravum Pagalum Kaappavare
Eppodhum Kaaththu Nadaththumayya X 2
Eppothum Kaaththu Nadaththumayya
Kaappavare, Ennai Kaappavare… (Chorus)
2 Urangaamal, Thoongaamal Kappavare
Umakkaaga Vaazha Udhavumayyaa X 2
Theemaigazh Vilakkiye Kappavare
Theeyavan Seyalgazhai Mudakkumayya X 2
Theeyavan Seyalgazhai Mudakkumayya
Kaappavare, Ennai Kaappavare… (Chorus)
3 Aavi Aathmaavai Kaappavare
Parisuththa Vaazhvai Thaarumayya X 2
Vazhuvaamal Dhinamum Kaappavare
Varugayil Ummodu Serumayya X 2
Varugayil Ummodu Serumayya
Kaappavare, Ennai Kaappavare… (Chorus) X 2
(Written by Bro. Mohan C. Lazarus)
Click below to listen to the song↓