(Chorus)
என்னை மறவாதவரே, என்னில் நினைவானவரே
உம்மை நான் நம்புவேனைய்யா, நேசர் இயேசய்யா
உயிருள்ள நாளெல்லாம் நான் நம்புவேனைய்யா – 2
1 தாயானவள் தன் பாலனை, மறந்தாலும் நான் மறவேனே – 2
உன்னை எந்தன் உள்ளங்கையில் வரைந்து வைத்தேனே
உன்னை மறவாமல் எந்நாளும் நினைத்திடுவேனே X 2
என்னை மறவாதவரே… (Chorus)
என்னை மறவாதவரே என்னில் நினைவானவரே
2 இமைப்பொழுது எந்தன் முகத்தை, மறைத்தாலும் உனக்கு இரங்குவேன் – 2
மலைகள் விலகி பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும்
எந்தன் சமாதானம் உன்னைவிட்டு விலகிவிடாது X 2
என்னை மறவாதவரே… (Chorus)
என்னை மறவாதவரே என்னில் நினைவானவரே
3 உன் தாய் உன்னை தேற்றிடும் போல, நான் உன்னை தேற்றிடுவேனே – 2
தண்ணீரைக் கடக்கும்போதும் உன்னுடன் இருப்பேன்
அக்கினியில் நடக்கும்போதும் கூடவே நடப்பேன் X 2
என்னை மறவாதவரே… (Chorus)
என்னை மறவாதவரே என்னில் நினைவானவரே
(Chorus)
Ennai Maravaadhavare, Ennil Ninaivaanavare
Ummai Naan Nambuvaen-aiyya, Nesar Yesayya
Uyiruzhzha Naazhellaam Naan Nambuvaenaiyya – 2
1 Thaayaanavazh Than Baalanai Marandhaalum, Naan Maravaene – 2
Unnai Endhan Uzhzhangaiyil Varaindhu Vaitthaene
Unnai Maravaamal Ennaazhum Ninaitthiduvaene X 2
Ennai Maravaadhavare… (Chorus)
Ennai Maravaadhavare, Ennil Ninaivaanavare
2 Imaippozhudhu Endhan Mugatthai Maraitthaalum, Unakku Iranguvaen – 2
Malaigazh Vilagi Parvadhangazh Nilaipeyarndhaalum
Endhan Samaadhaanam Unnai Vittu Vilakividaadhu X 2
Ennai Maravaadhavare… (Chorus)
Ennai Maravaadhavare, Ennil Ninaivaanavare
3 Un Thaai Unnai Thaetridum Pola, Naan Unnai Thaetriduvaene – 2
Thaṇṇeerai Kadakkumbodhum Unnudan Iruppaen
Akkiniyil Nadakkumbodhum Koodave Nadappaen X 2
Ennai Maravaadhavare… (Chorus)
Ennai Maravaadhavare, Ennil Ninaivaanavare
(Song from- Uthamiyae, Volume 5; By- Word of God Church (Tamil Full Gospel Church), Doha, Qatar)
Click below to listen to the song↓