1 உன்னதத்தில் உயர்ந்தவரே
உயர் அடைக்கலதில் என்னை வைத்தீரே
பரிசுத்தம் நிறைந்தவரே
பாவங்கள் போக்கிட உம்மை தந்தீரே X 2
(Chorus)
நீரே இன்றும் என்றும் பெரியவரே
நீரே ஆராதிக்க சிறந்தவரே X 2
இயேசுவே இயேசுவே – 2
2 உலகத்தின் ஆழத்திலே
மூழ்கிடாது என்னை தப்புவித்தீரே
உந்தன் அன்பின் ஆழத்திலே
இன்னும் மூழ்கி செல்ல உள்ளம் ஏங்குதே X 2
நீரே இன்றும் என்றும் பெரியவரே… (Chorus)
3 நீர் என்னை சுமந்ததாலே
தடைகளையும் நான் தாண்டி வந்தேனே
திருக்கரம் தாங்கினதாலே
மடிந்திடாமல் நான் ஜீவிக்கின்றேனே X 2
நீரே இன்றும் என்றும் பெரியவரே… (Chorus)
1 Unnadhatthil Uyarndhavare
Uyar Adaikkalaththil Ennai Vaiththeere
Parisuththam Niraindhavare
Paavangazh Poakkida Ummai Thandheere X 2
(Chorus)
Neerae Indrum Endrum Periyavare
Neerae Aarathikka Siranthavare X 2
Yesuve, Yesuve – 2
2 Ulagatthin Aazhaththile
Moozhgidaadhu Ennai Thappuviththeere
Umdhan Anbin Aazhaththile
Innum Moozhgi Sella Uzhzham Yengudhe X 2
Neerae Indrum Endrum Periyavare… (Chorus)
3 Neer Ennai Sumandhadhaale
Thadaigazhai Naan Thaandi Vandhaene
Thirukkaram Thanginadhaale
Madindhidaamal Naan Jeevikkindraene X 2
Neerae Indrum Endrum Periyavare… (Chorus)
(Written and sung by- Johnsam Joyson)
Click below to listen to the song↓