நீர் பார்த்தால் போதுமே,உந்தனின் இரக்கம் கிடைக்குமேநீ தொட்டால் போதுமே,சுகம் அங்கு நடக்குமேஒரு வார்த்தை போதுமே,தேசத்தின் வாதைகள் நீங்குமேசிலுவையில் சிந்தின ரத்தமே,என்னை மன்னித்து மீட்குமே (Chorus)இயா-ஓ-மாய், சுகம் தரும் தெய்வமேஇயா-ஓ-மாய், சுகமெனில் ஊற்றுமேஇயா-ஓ-மாய், இயா-ஓ-மாய்,சர்வாங்க சுகம் தாருமே 1 (உம்) தழும்புகளால் குணமாவேன்காயங்கள் என்னை சுகமாக்கும் X 2 நீர் எந்தன் பரிகாரி,நீர் எந்தன் வைத்தியர்இயேசுவே பரிகாரி, இயேசுவே வைத்தியர்இயேசுவே பரிகாரி, இயேசுவே பரம வைத்தியர் இயா-ஓ-மாய்… (Chorus) 2 (உம்) […]