சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின் லீலியேபதினாயிரங்களில் சிறந்த என் நேசரே X 2 (Chorus)அந்த அழக ஆராதிப்பேன்அந்த அழக போற்றிடுவேன்என் உள்ளத்தை திறந்தவரேஉம்மை எந்நாளும் உயர்த்திடுவேன் X 2 சாரோனின் ரோஜாவே… (Intro) 1 உம் சாயலினால் என்னை வனைந்தீர்உம் உயிரை எனக்கு தந்தவரே X 2உம் அன்பினால் என்னை, கவர்ந்தவரே – 2பாடுவேன் உம்மையே, இயேசைய்யாபாடுவேன் உம்மையே அந்த அழக ஆராதிப்பேன்… (Chorus) 2 பகலெல்லாம் உம்மை பாடுகிறேன்இரவெல்லாம் உமக்காய் […]