காப்பவரே, என்னை காப்பவரேசோதனைக்கு விலக்கி காப்பவரேஸ்தோத்திரம் உமக்கு, ஸ்தோத்திரமேஎந்நாளும் உமக்கு, ஸ்தோத்திரமே X 2 1 போக்கையும் வரத்தையும் காப்பவரேபொழுதெல்லாம் காத்து நடத்துமையா X 2இரவும் பகலும் காப்பவரேஎப்போதும் காத்து நடத்துமையா X 2எப்போதும் காத்து நடத்துமையா காப்பவரே, என்னை காப்பவரே… (Chorus) 2 உறங்காமல் தூங்காமல் காப்பவரேஉமக்காக வாழ உதவுமய்யா X 2தீமைகள் விலக்கியே காப்பவரேதீயவன் செயல்களை முடக்குமையா X 2தீயவன் செயல்களை முடக்குமையா காப்பவரே, என்னை காப்பவரே… […]