தாய்போல தேற்றி, தந்தை போல ஆற்றிதோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா X 2 உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையேஉம்மை போல அரவணைக்க யாருமில்லையே X 2நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா – 2 1 மலைபோல துன்பம் எனை சூழும் போது அதைபனிபோல உருகிட செய்பவரே X 2கண்மணி போல என்னை காப்பவரேஉள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே x 2 நீர் போதும் என் வாழ்விலே-இயேசைய்யா – […]