(Chorus)பிறந்த நாள் முதலாய்உம் தோளில் சுமந்தீரே,தகப்பனிலும் மேலாய்தனி பாசம் வைத்தீரே X 2 மெதுவான தென்றல்,கொடுங்க்காற்றாய் மாறிஅடித்த வேளையிலும்,எனை கீழே விடவில்லை X 2 1 தீங்கு நாளிலே கூடார மறைவிலேஒளித்து வைத்தீரே உம் வேளைக்காகவே X 2கன்மலை மேல் என்னை உயர்த்தி வைத்தீரேதுதிக்கும் புது பாடல் என் நாவில் தந்தீரே X 2 பிறந்த நாள் முதலாய்… (Chorus) 2 பிறக்கும் முன்னமே என் பெயரை அறிந்தீரேஅவயம் அனைத்துமே […]