Baara Siluvaiyinai Thozhil (பாரச் சிலுவையினை தோளில்)

பாரச் சிலுவையினை தோளில் சுமக்கும், அந்தப்பாதம் என் தெய்வம் அல்லவோதாகமாய் இருக்கிறேன் என்று சொல்லும் அவர் ஞாபகம் நான் அல்லவோ… – 2 பாரச் சிலுவையினை தோளில் சுமக்கும் அந்தப்பாதம் என் தெய்வம் அல்லவோ 1 ஈராறு சீடருடன் வாழ்ந்த அவருக்குஇருபக்கம் கள்வர் அல்லவோ,பாவம் அறியா அவர் பாதத்தில்பணிந்திடும் பாக்கியம் தந்தாரல்லோ,சுப பாக்கியம் தந்தாரல்லோ… பாரச் சிலுவையினை… (Chorus) 2 கண்களில் கண்ணீரால் பார்வையில் ஒளி மங்கபார்த்திபன் சாவதன்றோ,தன்னலமாகச் சென்ற பாதகன்எனை வெல்லப் பொற்பாதம் ஆணி அல்லோஅவர் […]