Aadharam Neer Dhaan Aiyya (ஆதாரம் நீர் தான் ஐயா)- old version
ஆதாரம் நீர் தான் ஐயா,என் துறையே,ஆதாரம் நீர் தான் ஐயா 1 சோதாம் உலகில் நான் தீதால் மயங்கையில் – 2ஆதாரம் நீர் தான் ஐயா… 2 மாதா பிதாவெனைத் தீதாய் மதிக்கையில் – 2மற்றோர்க்கு பற்றேதையாஎளியன் மேல், மற்றோர்க்கு பற்றேதையாஎளியனுக்கு, ஆதாரம் நீர் தான் ஐயா… 3 நாம் நாம் துணையென நயந்துரை சொன்னவர் – 2நட்டாற்றில் விட்டாரையாதனியனை, நட்டாற்றில் விட்டாரையாதனியனுக்கு, ஆதாரம் நீர் தான் ஐயா… 4 கற்றோர் பெருமையே, மற்றோர் அருமையே – […]
Christmas song- Ratchagar Pirandhare (இரட்சகர் பிறந்தாரே)
1 இருளில் வாழும் உலகைவெளிச்சத்தில் கொண்டு வரஇரட்சகர் பிறந்தாரேவிண்ணுலகம் விட்டுமண்ணுலகம் வந்துமனிதரை மீட்டாரே X 2 (Chorus)இரட்சகர் பிறந்தாரே- 4 2 பாவத்தில் இருந்த உலகைபரிசுத்தமாக்கிடஇரட்சகர் பிறந்தாரேபாரினில் வாழும் மனிதரைநண்பர்களாய் கொள்ளஇயேசு பிறந்தாரே x 2 (Chorus) இரட்சகர் பிறந்தாரே- 4 (Bridge)வாழ்க வாழ்கவே இயேசு நீர் வாழ்கவே (6) வீ வான விஷ யு எ மெர்ரி கிறிஸ்த்மஸ் – 3ஃப்ரம் தி போட்டொம் ஆஃப் ஆர் ஹார்ட்ஸ் X 2 1 Iruzhil Vaalum […]
Ummai Pola Yaarundu (உம்மைப் போல யாருண்டு)
உம்மைப் போல யாருண்டுநன்மை செய்ய நீருண்டுஉம்மைத் தானே நம்புவேன்என் தேவா X 2 உம்மைதான் எந்தன் வாழ்வில்ஆதாரமாய் நினைத்து உள்ளேன்நீர் இல்லா எந்தன் வாழ்க்கைவீணாய் தானே போகுதைய்யா X 2 (Chorus)எல்ஷடாய் ஆராதிப்பேன்எலோஹிம் ஆராதிப்பேன்அடோனாய் ஆராதிப்பேன்இயேஷூவா ஆராதிப்பேன் X 2 1 கலங்கி நின்ற என்னைக் கண்டுகண்ணீரைத் துடைத்தவரேகாலமெல்லாம் கண்மணிபோலகரம்பிடித்து காத்தவரே X 2(Chorus) எல்ஷடாய் ஆராதிப்பேன்…உம்மைப் போல யாருண்டு… 2 மரணத்தின் பாதைதனில்மனம் தளர்ந்து நின்ற என்னைமருத்துவராய் நீரே வந்துமறுவாழ்வு தந்தீரைய்யா X 2(Chorus)எல்ஷடாய் ஆராதிப்பேன்…உம்மைப் […]
Unga Kirubai (உங்க கிருபை)
என்னை அழைத்தவரேஎன்னை தொட்டவரேநீர் இல்லாமல் நான் இல்லையே X 2நான் வாழ்ந்தது உங்க கிருபைநான் வளர்ந்ததும் உங்க கிருபைஎன்னை உயர்த்தி வைத்தீரே உம் கிருபையே – 2 (Chorus)உங்க கிருபை வேண்டுமேஉங்க கிருபை போதுமேஉங்க கிருபை இல்லாமல்நான் ஒன்றும் இல்லையே – 2இயேசுவே 1 தனிமையில் அழுதபோது தேற்றிட யாரும் இல்லதள்ளாடி நடந்தபோது தாங்கிட யாரும் இல்ல – 2கதறி அழுத நேரத்தில்,என் கண்ணீர் துடைத்த உங்க கிருபஉங்க கிருபை இல்லனா நானும் இல்ல – 2(Chorus) […]