Yakobin Dhevan Thunaiyaanaar (யாக்கோபின் தேவன் துணையானார்)

யாக்கோபின் தேவன் துணையானார்பாக்கியவான் நான் பாக்கியவான் – 2 (Chorus)தேவனாம் கர்த்தர் இவர் (உம்) மேலேநம்பிக்கை வைத்துள்ளேன்பாக்கியவான், நான் பாக்கியவான்!யாக்கோபின் தேவன் துணையானார்பாக்கியவான் நான் பாக்கியவான் – 2 1 ஆத்துமாவே நீ கர்த்தரைத் துதிஅல்லேலுயா நீ தினம் பாடுநம்பத்தக்கவர் நன்மை செய்பவர்நமக்குள் வாழ்கிறார் X 2 தேவனாம் கர்த்தர் இவர் மேலே… (Chorus) 2வானம் பூமி இவர் உண்டாக்கினார்மாபெரும் கடலை உருவாக்கினார்அரசாள்கின்றார் என்றென்றைக்கும்ராஜாரீகம் செய்கின்றார் X 2 3 தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகிறார்கட்டப்பட்டோரின் கட்டவிழ்க்கின்றார்சிநேகிக்கின்றார் அதரிக்கின்றார்திக்கற்ற பிள்ளைகளை […]

Yerusalem Yerusalem Unnai (எருசலேம் எருசலேம் உன்னை)

எருசலேம் எருசலேம்உன்னை சிநேகிப்போர் சுகித்திருப்பார்கள்உன் அலங்கத்திற்குள்ளே சமாதானம்அரண்மனைக்குள்ளே பூரண சுகம் 1 கர்த்தர் உன்மேல் மனம் இரங்குகிறார்ஆதரவாய் எழுந்து நிற்கின்றார் X 2தயை செய்யும் காலம் வந்தது – 2குறித்த நேரமும் வந்துவிட்டது – 2 விழித்தெழு சீயோனேவல்லமையை தரித்துக்கொள் X 2எருசலேம் எருசலேம் உன்னைசிநேகிப்போர் சுகித்திருப்பார்கள் 2 துரத்துண்ட இஸ்ரவேலரைதுரிதமாய் கூட்டிச்சேர்க்கின்றார் X 2சீயோனை திரும்ப கட்டுகிறார் – 2மகிமையிலே காட்சியளிப்பார் – 2 விழித்தெழு சீயோனே… (Chorus) 3 பூமியின் ஜனங்களுக்குள்ளேபுகழ்ச்சியும் கீர்த்தியுமாவாள் X […]

Maravaamal Ninaiththeeraiyya (மறவாமல் நினைத்தீரையா)

மறவாமல் நினைத்தீரையாமனதார நன்றி சொல்வேன் X 2இரவும் பகலும் எனை நினைத்துஇதுவரை நடத்தினீரே (Chorus)நன்றி நன்றி ஐயாகோடி கோடி நன்றி ஐயா X 2 1 எபிநேசர் நீர்தானையாஇதுவரை உதவினீரே X 2எல்ரோயீ எல்ரோயீ, என்னையும் கண்டீரேஎப்படி நான் நன்றி சொல்வேன் நன்றி நன்றி ஐயா… (Chorus) 2 பெலவீன நேரங்களில்பெலன் தந்தீரையா X 2சுகமானேன் சுகமானேன்,தழும்புகளால் சுகமானேன்என் குடும்ப மருத்துவர் நீரே நன்றி நன்றி ஐயா… (Chorus) 3 தடைகளை உடைத்தீரையாதள்ளாடவிடவில்லையே X 2சோர்ந்து போன […]