Balamum Allave Paraakramam Allave (பலமும் அல்லவே பராக்கிரமம் அல்லவே)
பலமும் அல்லவே பராக்கிரமம் அல்லவேபரிசுத்தரால் எல்லாம் ஆகுமேபயப்படாதே சிறு மந்தையேகர்த்தர் உன்னை நடத்திச் செல்வார் 1 தாழ்வில் என்னைத் தூக்கினார்சோர்வில் என்னைத் தாங்கினார்கஷ்டத்தில் என் தேவன்என்னை நடத்திச் சென்றார் இதுவரை தாங்கினார்இனியும் தாங்குவார்முடிவு வரை இயேசுஎன்னை கைவிடமாட்டார் 2 கண்ணீரெல்லாம் துடைத்தார்கவலை எல்லாம் போக்கினார்கண்மணிபோல் தேவன்என்னைக் காத்துக்கொண்டார் சாபங்களை உடைத்தார்சமாதானம் தந்தார்அடைக்கலத்தில் தேவன்என்னை வைத்துவிட்டார் Balamum Allave Paraakramam AllaveParisuththaraal Ellaam AagumeBayappadaadhe Siru MandhaiyeKarthar Unnai Nadaththi Chelvaar 1 Thaazhvil Ennai ThookkinaarSorvil Ennai […]
Seeyonil Vaasam Seyyum (சீயோனில் வாசம் செய்யும்)
சீயோனில் வாசம் செய்யும்கர்த்தரை உயர்த்துவோம்அவர் செயல்கள் ஜனங்களுக்குஅறிவித்து பாடுவோம் ஓசன்னா – 3மகிமை தேவனேஓசன்னா – 3மாட்சிமை தேவனே சேனைகளின் கர்த்தர் அவர்மகிமையின் ராஜா அவர்வல்லமையின் தேவன் அவரே X 2அவரே – 3 மகிமை தேவன் முழுங்குகிறார்பரிசுத்தமாய் இருக்கிறவர்வல்லமையுள்ள சத்தமுடையோர்சேனைகளின் கர்த்தர் அவரே X 2 வானம் பூமி நடுங்க செய்யும்உன்னத தேவன் வானம்பூமி அடக்கி ஆளுகிறார் ஹாலேலூயா உமது வல்லமைக்காய்ஹாலேலூயா ஹாலேலூயா – 3 Seeyonil Vaasam SeyyumKartharai UyarththuvomAvar Seyalgazh JanangazhukkuAriviththu Paaduvom […]
En Sirumaiyai Kannokki (என் சிறுமையை கண்ணோக்கி)
என் சிறுமையை கண்ணோக்கி பார்த்தவர் நீர்என் எளிமையில் கைதூக்க வந்தவர் நீர் X 2துரத்தப்பட்ட என்னை மீண்டும் சேர்த்துக்கொண்டீர்ஒதுக்கப்பட்ட என்னை பெரிய ஜாதியாய் மாற்றினீர் பீர்லாகாய்ரோயீ என்னை காண்கின்ற தேவன் நீர்பீர்லாகாய்ரோயீ எங்கள் ஜீவ நீரூற்று நீர் X 2 1 வனாந்திரம் என் வாழ்வானதேபாதைகள் எங்கும் இருளானதே X 2எந்தன் அழுகுரல் கேட்டுநீரூற்றாய் வந்தவரே X 2 பீர்லாகாய்ரோயீ… (Chorus) 2 புறஜாதி என்னை தேடி வந்தீர்சுதந்தரவாளியாய் மாற்றிவிட்டீர் X 2வாக்குதத்தம் செய்தீர்நீர் சொன்னதை நிறைவேற்றினீர் […]
Thudhiyum Ganamum Ellaam (துதியும் கனமும் எல்லாம்)
துதியும் கனமும் எல்லாம்உமக்கே தேவா உமக்கே – 2 1 கிருபைகள் என்னில்பெருகச் செய்தீரே ஸ்தோத்திரம் – 2உம் கரங்களால் என்னை அணைத்துக்கொண்டீரே ஸ்தோத்திரம் – 2 துதியும் கனமும் எல்லாம்உமக்கே தேவா உமக்கே – 2 2 சோதனை என்னில் வந்த போதும் நீர் காத்தீர்வேதனை என்னில் வந்த போதும் கிருபை தந்தீர் X 2மகிமை கனமும் எல்லாம்உமக்கே தேவா உமக்கே X 2 துதியும் கனமும்… (Chorus) 3 கண்ணீர் என்னில் வந்த போதும் […]
Dhevakumaara Dhevakumaara (தேவகுமாரா தேவகுமாரா)
தேவகுமாரா தேவகுமாரா என்ன நினைச்சிடுங்கதேவகுமாரா தேவகுமாரா கொஞ்சம் நினைச்சிடுங்க நீங்க நினைச்சா ஆசீர்வாதம்தான்என்ன மறந்தா எங்கே போவேன் நான் X 2 தேவகுமாரா தேவகுமாரா… (Chorus) 1 உடைந்த பாத்திரம் நான் அது உமக்கே தெரியும்தேவன் பயன்படுத்துகிறீர் இது யாருக்கு புரியும் X 2 உதவாத என்னில் நீர் உறவானீர்நீங்க இல்லாம என் உலகம் விழிக்காதே X 2நீங்க இல்லாம என் உலகம் விழிக்காதே தேவகுமாரா தேவகுமாரா… (Chorus) 2 உம்மை மறந்து வாழ்ந்தவன் நான் அது […]
Ennai Um Kaiyil (என்னை உம் கையில்)
என்னை உம் கையில்படைத்தேன் முழுவதுமாய்என்னையும் பயன்படுத்தும் X 2 குயவன் நீர் களிமண் நான்உம் சித்தம் நிறைவேற்றுமே X 2 என்னை உம் கையில்… (Chorus) 1 தவறிய பாத்திரம் நான்தவறுகள் நீக்கி என்னைதகுதியாய் நிறுத்திடுமே குயவன் நீர்… (Chorus) X 2 என்னை உம் கையில்… (Chorus) X 2 2 குறைவுள்ள பாத்திரம் நான்குறைவுகள் நீக்கி உந்தன்கருவியாய் பயன்படுத்தும் குயவன் நீர்… (Chorus) X 2 என்னை உம் கையில்… (Chorus) X 2 […]
sadaprabhunkara dhanyabada kara
ସଦାପ୍ରଭୁଙ୍କର ଧନ୍ୟବାଦ କରକାରଣ ସେ ମଙ୍ଗଳମୟ (୨ଥର)କାରଣ ତାହାଙ୍କର ଦୟ ଅନନ୍ତକାଳ ସ୍ଥାୟୀ (୨ ଥର) … (ଘୋଷା) ପ୍ରଭୂମାନଙ୍କର ପ୍ରଭୁଙ୍କର ଧନ୍ୟବାଦ କରରାଜାମାନଙ୍କର ରାଜାଙ୍କର ଧନ୍ୟବାଦ କର (୨ଥର)କାରଣ ତାହାଙ୍କର ଦୟା ଅନନ୍ତ କାଳସ୍ଥାୟୀ (୨ଥର) …. |୧| ସ୍ଵର୍ଗୀୟ ପିତା ପରମେଶ୍ବରଙ୍କ ଧନ୍ୟବାଦ କରଦେବମାନଙ୍କର ଦେବଙ୍କର ଧନ୍ୟବାଦ କର (୨ଥର)କାରଣ ତାହାଙ୍କର ଦୟା ଅନନ୍ତ କାଳସ୍ଥାୟୀ (୨ଥର) …. |୨| ଆସୁଛନ୍ତି ଯୀଶୁ ମେଘମାଳେ ଧନ୍ୟବାଦ କରଅୟୁତ ଅୟୁତ ସାଧୁଦଳେ ଧନ୍ୟବାଦ କର (୨ଥର)କାରଣ […]
tahari mukati lagire manaba
ତୋହରି ମୁକତି ଲାଗିରେ ମାନବ ତୋହରି ମୁକତି ଲାଗିଅଜର ଅମର କୁମାର ରୂପରେ ହେଲେଣି ମରଣ ଭାଗି … (ଘୋଷା) ଜୀବନ ଆକର ଦେବ ପରାତ୍ପର ବ୍ୟତ ବେଦନା ଘେନାତୋ ଉତ୍କଟ କୁଟ ନିପଟ କପଟ ଦାରୁଣ ଲଂଚନା ଭୋଗୀ … |୧| ଦେହ ଗୋଟାଯାକ ରକତେ ରଜିତ ହାତ ପାଦେ ଲୁହ ପ୍ରେକପ୍ରତି ହିଂସା ବିଷେ ବିଷାଇ ବିନ୍ଧିଛି ବଡ଼ଶ ଅମୃତ ବକ୍ଷ …. |୨| ସର୍ବ ସଂହାମହୀ ନପାରିଲା ସହି ଆକୁଳ ଶ୍ରୀଅଙ୍ଗ ଲାଗିଜଗତ […]
he abrahamanka ishwara
ହେ ଅବ୍ରାହାମଙ୍କ ଇଶ୍ଵର ଇସାକଙ୍କ ଇଶ୍ଵରଯାକୁବଙ୍କ ଇଶ୍ଵର (୨ଥର)ଯିହୋବାଯିରି ହେ ମୋର ଯିହୋବା ନିଶୀ ହେ ମୋରଯିହୋବାଶାଲେମ ହେ ମୋର ହେ ମୋର ଦୟା ସାଗର …. |୧| ଯିହୋବାରାଫା ହେ ମୋର, ଯିହୋବାରୋହି ହେ ମୋରଇମ୍ମାନୁଏଲ ଇଶ୍ଵର ହେ ମୋର ଦୟା ସାଗରା …. |୨| ସାହାଯ୍ୟକାରି ହେ ମୋର, ଉଦ୍ଧାରକାରି ହେ ମୋରସୁରକ୍ଷାକାରି ହେ ମୋର, ହେ ମୋର ଦୟା ସାଗର … |୩| ସୂଚୀମାଳାକୁ ଫେରନ୍ତୁ
tumbhatharu prabhu jibi kahathaku
ତୁମ୍ଭ ଠାରୁ ପ୍ରଭୁ ଯିବି କାହାଠାକୁଶୁଣିବ କିଏ ଦୁଃଖ ମୋରଫେଡ଼ିବ କିଏ ମୋ ଅନ୍ତର ବେଦନାକଳଙ୍କିତ ଜୀବନର (ଘୋଷା) ମନର ଗତିରେ ବୁଲିଲି ସଂସାରେନମାନି ବିବେକ ବନ୍ଧନଯେଣେ ଗଲି ତହିଁ ହୋଇଲି ଲାଞ୍ଚଦୁଖେ ମୋ ହୃଦୟ ବିଦିଅଶାନ୍ତ ବଳୟ ଘେରିଛି ପ୍ରାଣକୁ (୨ଥର)ବାନାଥ ତ୍ରାହିକର …. |୧| ତୁମେ ବନ୍ଧୁ ମୋର ଆଶ୍ରୟ ନଗରତୁମ୍ଭ ବିନୁ କି ଗତି ମୋରତୁମ୍ଭ ଛାୟା ତଳେ ବସତି ମୋହରକରିବାକୁ ଦିଅହେ ବରଭରଷାରଖି ମୁଁ ଫେରିଛି ଚରଣେ ( ୨ ଥର)ସାହା […]