Um Kirubai Enakku Podhum (உம் கிருபை எனக்கு போதும்)
உம் கிருபை எனக்கு போதும் – 3 (Chorus)என் பெலவீனத்தில் உம் பெலமோ,பூரணமாய் விளங்கும் X 2 1 தாழ்வில் இருந்தாலும்,உம் கிருபை போதும்கண்ணீரில் மூழ்கினாலும்,உம் கிருபை போதும்வேதணை இருந்தாலும்,உம் கிருபை போதும்ஒண்ணுமே இல்லனாலும்,உம் கிருபை போதும் (Bridge)இயேசப்பா நீங்க மட்டும் – 2என் கூட இருந்தா போதுமே,கிருபை போதுமேமாறுமே எல்லாமே மாறுமே X 2 என் பெலவீனத்தில்… (Chorus) 2 மலைகள் விலகினாலும்,உம் கிருபை போதும்பர்வதங்கள் பெயர்ந்தாலும்,உம் கிருபை போதும்தண்ணீரை கடந்தாலும்உம் கிருபை போதும்அக்கினியில் நடந்தாலும்உம் […]
Kizhakkukum Maerkkukum (கிழக்குக்கும் மேற்குக்கும்)
கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு தூரம்அவ்வளவாய் என் பாவம் நீங்க பண்ணினாரே (Chorus)திரு ரத்தம் சிந்தி முள் முடி தாங்கிஎந்தன் பாவம் நீங்க தன்னையே தந்தவரே – இயேசுவே X 2கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு தூரம்அவ்வளவாய் என் பாவம் நீங்க பண்ணினாரே 1 ஒண்ணு ரெண்டு தப்புகளில்லைலட்சங்களுள் அடங்கவில்லைஆனால் என் நேசர் கணக்கில்என் பெயரில் பாவம் ஒன்றில்லை திரு ரத்தம் சிந்தி… (Chorus) 2 இவர் புகழ் சொல்லி முடிக்கஉலகத்தில் நாட்களுமில்லைஇயேசுவுக்கு நிகராகஉலகில் எந்த உறவுமில்லை X 2 […]
Um Azhagaana Kangal (உம் அழகான கண்கள்)
உம் அழகான கண்கள் என்னை கண்டதாலேமுடிந்த தென்று நினைத்த நான், உயிர் வாழ்கின்றேன் X 2 1 யாரும் அறியாத என்னைநன்றாய் அறிந்துதேடி வந்த நல்ல நேசரே உம் அழகான கண்கள்… (Chorus) 2 தூக்கி எறிப்பட்ட என்னைவேண்டுமென்று சொல்லிசேர்த்துக் கொண்ட நல்ல நேசரே உம் அழகான கண்கள்… (Chorus) 3 ஒன்றுமில்லாத என்னைஉம் காருண்யத்தாலேஉயர்த்தி வைத்த நல்ல நேசரே உம் அழகான கண்கள்… (Chorus) Um Azhagaana Kangal Ennai Kandadhaale,Mudindhadhendru Ninaiththa Naan, Uyir […]
Nigarillaa Raajjiyam (நிகரில்லா ராஜ்ஜியம்)
நிகரில்லா ராஜ்ஜியம் வருகஅந்த ராஜ்ஜியத்தில் நான் மகிழஉம்மோடு சேர்ந்து வாழஎனக்கு ஆசை – 2X 2 (Chorus)வருக உம் ராஜ்ஜியம் வருகவருக ராஜ்ஜியம் வருகஉம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை – 2 1 பரிசுத்தர் பரிசுத்தர் என்றுஉம்மை நான் பாடனுமே X 2தூதர்களோடு, ஆடிப்பாடி மகிழனுமே – 2 வருக உம் ராஜ்ஜியம் வருக… (Chorus) நிகரில்லா ராஜ்ஜியம்… (Intro) 2 உலகத்தில் வாழ்ந்த நாட்கள்போதுமே ஆண்டவரே X 2யுகயுகமாய் உம்மோடுவாழனுமே ஆண்டவரே X 2 […]
Unga Varugaikkaaga (உங்க வருகைக்காக)
உங்க வருகைக்காக என்ன ஆயத்தப்படுத்துங்கப்பாஉங்க வருகையில நான் உம்மோடு வரணுமப்பா- 2 (Chorus)ஆயத்தமாகனுமே, இன்னும் ஆயத்தமாகனுமேஉங்க வருகைக்காக ஆயத்தமாகனுமேஆயத்தமாகனுமே, இன்னும் ஆயத்தப்படுத்தனுமேஇந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமேஉமக்காக இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே உங்க வருகைக்காக… (Intro) 1 கடைசி கால அடையாளங்கள் நடக்கின்றதேவருகைக்கான காரியங்கள் நடக்கின்றதே X 2ஆவி ஆத்மா சரீரமெல்லாம் பரிசுத்தமாகனுமே – 2இன்னும் உமக்காக ஆயத்தமாகனுமே- இயேசய்யா – 2 ஆயத்தமாகனுமே… (Chorus) 2 சபைகள் எல்லாம் ஊக்கமாக ஜெபிக்கனுமேவைராக்கியமாக ஜெபிக்கனுமே X 2தேசத்திற்காக […]
Unga Kiruba Mattum Illai’na (உங்க கிருபை மட்டும் இல்லனா)
சொத்து சுகம் இருந்தாலும்,வீடு நிலம் இருந்தாலும், (Chorus)உங்க கிருபை மட்டும் இல்லனா வேஸ்டுஉங்க தயவு மட்டும் இல்லனா வேஸ்டு X 2 ஆராதனை ஆராதனை உமக்குத்தானேமுழு உள்ளத்தோடு உமக்குத்தானே X 2 1 சத்துருக்கு முன்பாக என்னையும் நிருத்திஉயர்த்தி வைத்தவரே நன்றி ஐயா X 2தலையை எண்ணையினால் அபிஷேகம் செய்கின்றீர் – 2கிருபை தந்தவரே நன்றி ஐயாஎன்னை உயர்த்தி வைத்தவரே நன்றி ஐயா உங்க கிருபை மட்டும்… (Chorus) 2 வெருமையாக வாழ்னகின்ற என்னையும்தேடி வந்தவரே நன்றி […]
Thalai Thangamayamaanavar (தலை தங்கமயமானவர்)
தலை தங்கமயமானவர்தலை முடி சுருள் சுருளானவர்உள்ளத்தை கொள்ளை கொண்டவர்அன்பே உருவானவர் X 2 இவரே என் சாரோனின் ரோஜாநீதியின் சூரியனும் இவரேஇவரை போல் அழகுள்ளவரையாராலும் காட்ட கூடுமோ X 2 தலை தங்கமயமானவர்… (Chorus) அக்கினி ஜூவாலைகள் போல்அவர் கண்கள் எரிந்திடுதேபெரு வெள்ள இரைச்சல் போலஅவர் சத்தம் தொனித்திடுதே X 2 தலை தங்கமயமானவர்… (Chorus) X 2 Thalai ThangamayamaanavarThalai Mudi Suruzh SuruzhaanavarUzhzhathai Kozhzhai KondavarAnbe Uruvaanavar X 2 Ivare En Saaronin […]
Umakku Udhavi Thevaiyillai (உமக்கு உதவி தேவையில்லை)
ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர்சேர கூடாத ஒளியில் இருப்பவர் X 2 (Chorus)உமக்கு உதவி தேவையில்லைநீரே பெரியவர்,உம் கரத்தின் வல்லமைஎல்லாம் செய்து முடிக்கும் X 2 1 நீர் மூச்சு விட்டால், கடலே பிளந்து நிற்கும்நீர் சொல்லும்போது, பிளந்த கடல் ஒன்று சேரும் X 2 உமக்கு உதவி… (Chorus) 2 காற்றை அனுப்பி, கறியை கொடுப்பீர்கல்லை பிளந்து, தண்ணீர் தருவீர்ஒரு காற்றை அனுப்பி, காடை கொடுப்பீர்கல்லை பிளந்து, குடிக்க தண்ணீர் தருவீர் உமக்கு உதவி… (Chorus) […]
Unga Prasannam (உங்க பிரசன்னம்)
நீர் இல்லாமல் நான் இல்லையேநீர் சொல்லாமல் உயர்வு இல்லையே X 2 (Chorus)உங்க பிரசன்னம் தான் எனக்கு முகவரிஉங்க பிரசன்னம் தான் எனது தகுதி X 2 1 அழைத்த நாள் முதல் இதுவரை என்னைவிலகாத வாக்குத்தத்தம் பிரசன்னமேஉடைந்த நாட்களில் கூடவே இருந்துசுகமாக்கும் மருத்துவம் பிரசன்னமே X 2 விலை போகா என்னையும் மலை மேலே நிறுத்திஅழகு பார்ப்பதும் பிரசன்னமே X 2உங்க பிரசன்னம்… (Chorus) X 2 2 கல்வி அறிவும் பல்கலை சான்றும்இல்லாமல் பயன்படுத்தும் […]
Aagaamiya Koodaaraththil (ஆகாமிய கூடாரத்தில்)
ஆகாமிய கூடாரத்தில் வாசம் பண்ணுவதை பார்க்கிலும்உம் ஆலயத்தின் பிரகாரத்தில் தங்கி இருப்பேன் எந்நாளிலும் X 2அழைத்தவர் நீர் உண்மை உள்ளவர்அணைத்து என்னை சோ்த்துக்கொள்வீர் X 2 தேவனின் வீடு பாழாய் கிடக்கமச்சான வீட்டை நான் இச்சிப்பேனோநீயும் நானும் கூடும்போது மூன்றவதாய் அவர் இருக்கிறார்மறப்பேனோ உமது அன்பைஇழப்பேனோ உம் ஐக்கியத்தை அக்கிரம ரகசியம் இப்போதே கிரியை செய்யும்தடை செய்பவன் நீங்கும் முன்னே வெளிப்படாதுதடை செய்யும் திருச்சபையே ஆவியானவர் உனக்கும் உண்டுமணவாளன் வருகிறார் மணவாட்டி நீ விழித்திரு X 2 […]