Baktharudan Paaduven (பக்தருடன் பாடுவேன்)

பக்தருடன் பாடுவேன்பரமசபை முக்தர்குழாம் கூடுவேன் அன்பால் அணைக்கும் அருள்நாதன் மார்பினில் X 2இன்பம் நுகர்ந்திளைப்பாறுவோர் கூட நான்பக்தருடன் பாடுவேன்… 1 அன்பு அழியாதல்லோ அவ்வண்ணமேஅன்பர் என் இன்பர்களும்,பொன்னடிப் பூமானின் புத்துயிர் பெற்றதால்என்னுடன் தங்குவார் எண்ணூழி காலமாய் பக்தருடன் பாடுவேன்… (Chorus) 2 இகமும் பரமும் ஒன்றே இவ்வடியார்க்குஅகமும் ஆண்டவன் அடியே,சுகமும் நற்செல்வமும் சுற்றமும் உற்றமும்,இகலில்லா ரட்சகன் இன்பப் பொற்பாதமே பக்தருடன் பாடுவேன்… (Chorus) 3 தாயின் தயவுடையதாய்த் தமியன் நின்சேயன் கண் மூடுகையில்,பாயொளிப் பசும் பொன்னே, பக்தர் […]