En Aathuma (என் ஆத்துமா)

என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும்நான் நம்புவது உம்மாலே ஆகும் X 2 கன்மலையே அடைக்கலமேஎன் பெலனே என்னை மீட்டவரே (-காப்பவரே)அசைவுற விடமாட்டீர் (என்னை) – 4 என் ஆத்துமா உம்மை நோக்கி… (Chorus) 1 எக்காலத்திலும் உம்மை நம்பிடுவேன்,என் இதயத்தை உம்மிடம் ஊற்றிடுவேன் X 2அசைவுற விடமாட்டீர் (என்னை) – 2 என் ஆத்துமா உம்மை நோக்கி… (Chorus) 2 கிருபையும் மகிமையும் நிறைந்தவரே,சமயத்தில் தக்க பலன் அளிப்பவரே X 2அசைவுற விடமாட்டீர் (என்னை) – […]