En Needhiyai (என் நீதியை)

என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர் X 2உமக்காய் காத்திருப்பேன்உம்மையே பற்றிக்கொள்ளுவேன்உம் வார்த்தையால் திருப்தியாவேன்உம் சமூகத்தில் அகமகிழ்வேன் X 2 (Chorus)இயேசையா – 3என் நீதி நீர்தானைய்யா X 2யெகோவா சிட்கேனு நீர்தானைய்யாஎங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா X 2என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர் 1 துன்மார்க்கரின் செல்வதிரட்சியைப் பார்க்கிலும்நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லது X 2நிரந்தர சுதந்திரம் இதுஎன் கர்த்தர் எனக்கு நீர் தந்ததுநித்தம் பெருகும் கிருபை கொண்டதுஎன் […]