Nigarillaa Raajjiyam (நிகரில்லா ராஜ்ஜியம்)

நிகரில்லா ராஜ்ஜியம் வருகஅந்த ராஜ்ஜியத்தில் நான் மகிழஉம்மோடு சேர்ந்து வாழஎனக்கு ஆசை – 2X 2 (Chorus)வருக உம் ராஜ்ஜியம் வருகவருக ராஜ்ஜியம் வருகஉம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை – 2 1 பரிசுத்தர் பரிசுத்தர் என்றுஉம்மை நான் பாடனுமே X 2தூதர்களோடு, ஆடிப்பாடி மகிழனுமே – 2 வருக உம் ராஜ்ஜியம் வருக… (Chorus) நிகரில்லா ராஜ்ஜியம்… (Intro) 2 உலகத்தில் வாழ்ந்த நாட்கள்போதுமே ஆண்டவரே X 2யுகயுகமாய் உம்மோடுவாழனுமே ஆண்டவரே X 2 […]

Unga Varugaikkaaga (உங்க வருகைக்காக)

உங்க வருகைக்காக என்ன ஆயத்தப்படுத்துங்கப்பாஉங்க வருகையில நான் உம்மோடு வரணுமப்பா- 2 (Chorus)ஆயத்தமாகனுமே, இன்னும் ஆயத்தமாகனுமேஉங்க வருகைக்காக ஆயத்தமாகனுமேஆயத்தமாகனுமே, இன்னும் ஆயத்தப்படுத்தனுமேஇந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமேஉமக்காக இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே உங்க வருகைக்காக… (Intro) 1 கடைசி கால அடையாளங்கள் நடக்கின்றதேவருகைக்கான காரியங்கள் நடக்கின்றதே X 2ஆவி ஆத்மா சரீரமெல்லாம் பரிசுத்தமாகனுமே – 2இன்னும் உமக்காக ஆயத்தமாகனுமே- இயேசய்யா – 2 ஆயத்தமாகனுமே… (Chorus) 2 சபைகள் எல்லாம் ஊக்கமாக ஜெபிக்கனுமேவைராக்கியமாக ஜெபிக்கனுமே X 2தேசத்திற்காக […]