Munnorgazh Um Meedhu (முன்னோர்கள் உம் மீது)
முன்னோர்கள் உம் மீதுநம்பிக்கை வைத்தார்கள்நம்பியதால் விடுவித்தீர் X 2 1 வேண்டினார்கள் கூப்பிட்டார்கள்விடுவிக்கப் பட்டார்கள்(முகம்) வெட்கப்பட்டுப் போகவில்லைஏமாற்றம் அடையவில்லை X 2 முன்னோர்கள் உம்… (Chorus) 2 கர்த்தர் கொடுத்த வாக்குறுதியைநிறைவேற்ற வல்லவர் என்று X 2தயங்காமல் நம்பினதால்ஆபிரகாம் தகப்பனானான் X 2 அறிக்கை செய்வோம், ஜெயம் எடுப்போம்வாக்குறுதி பிடித்துக்கொண்டு X 2முன்னோர்கள் உம்… (Chorus) 3 சிறையிருப்பை திருப்புவேன் என்றுகர்த்தர் சொன்ன வாக்குறுதியை X 2பிடித்துக்கொண்டு தானியேல் அன்றுஜெபித்து ஜெயம் எடுத்தான் – 2 அறிக்கை […]
Pagal Nera Paadal Neere (பகல் நேரப் பாடல் நீரே)
பகல் நேரப் பாடல் நீரேஇரவெல்லாம் கனவு நீரேமேலான சந்தோஷம் நீரேநாளெல்லாம் உமைப் பாடுவேன் என் 1 எருசலேமே உனை மறந்தால்வலக்கரம் செயல் இழக்கும்மகிழ்ச்சியின் மகுடமாய் கருதாவிடில்நாவு ஒட்டிக் கொள்ளும் என் மகிழ்ச்சியின் மகுடம் நீர்தானைய்யாஎன் மணவாளரே உமை மறவேன் 2 கவலைகள் பெருகி கலங்கும்போதுமகிழ்வித்தீர் உம் அன்பினால்கால்கள் சறுக்கி தடுமாறும் போதுதாங்கினீர் கிருபையினால், என்மகிழ்ச்சியின் மகுடம் நீர்தானைய்யாஎன் மணவாளரே உமை மறவேன் 3 தாய்மடி தவழும் குழந்தைபோலமகிழ்ச்சியாய் இருக்கின்றேன்இப்போதும் எப்போதும் நம்பியுள்ளேன்உம்மையே நம்பியுள்ளேன் மகிழ்ச்சிமகிழ்ச்சியின் மகுடம் நீர்தானைய்யாஎன் […]
Neer Ennai Thaanguvadhaal (நீர் என்னை தாங்குவதால்)
நீர் என்னை தாங்குவதால்தூங்குவேன் நிம்மதியாய் X 2படுத்துறங்கி விழித்தெழுவேன்கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர் X 2 1 எதிர்த்தெழுவோர் பெருகினாலும்கர்த்தர் கைவிட்டார் என்று சொன்னாலும்கேடகம் நீர் தான் மகிமையும் நீர் தான்தலை நிமிர செய்பவர் நீர் தான் (-என்) X 2 படுத்துறங்கி விழித்தெழுவேன்கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர் X 2நீர் என்னை தாங்குவதால்… (Chorus) 2 கடந்த நாட்களில் நடந்த காரியம்நினைத்து தினம் கலங்கினாலும் X 2நடந்ததெல்லாம் நன்மைக்கேதுவாய்என் தகப்பன் நீர் மாற்றுகிறீர் X 2 படுத்துறங்கி விழித்தெழுவேன்கர்த்தர் […]