Adaikkalame Umadhadimai Naane (அடைக்கலமே உமதடிமை நானே)
அடைக்கலமே, உமதடிமை நானேஆர்ப்பரிப்பேனே, அகமகிழ்வேன்கர்த்தர், நீர் செய்த நன்மைகளையேநித்தம் நித்தம் நான் நினைப்பேனே X 2 1 அளவற்ற அன்பினால் அணைப்பவரேஎண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே X 2மாசில்லாத நேசரே, மகிமைப்பிரதாபாபாசத்தால் உம்பாதம் பற்றிடுவேனே X 2 ஆ அடைக்கலமே, உமதடிமை நானே… (Chorus) 2 கர்த்தரே உம் கிரியைகள் பெரியவைகளேசுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே X 2நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமேபக்தரின் பேரின்ப பாக்கியம் நீரே X 2 ஆ அடைக்கலமே, உமதடிமை நானே… (Chorus) […]