Thalai Thangamayamaanavar (தலை தங்கமயமானவர்)
தலை தங்கமயமானவர்தலை முடி சுருள் சுருளானவர்உள்ளத்தை கொள்ளை கொண்டவர்அன்பே உருவானவர் X 2 இவரே என் சாரோனின் ரோஜாநீதியின் சூரியனும் இவரேஇவரை போல் அழகுள்ளவரையாராலும் காட்ட கூடுமோ X 2 தலை தங்கமயமானவர்… (Chorus) அக்கினி ஜூவாலைகள் போல்அவர் கண்கள் எரிந்திடுதேபெரு வெள்ள இரைச்சல் போலஅவர் சத்தம் தொனித்திடுதே X 2 தலை தங்கமயமானவர்… (Chorus) X 2 Thalai ThangamayamaanavarThalai Mudi Suruzh SuruzhaanavarUzhzhathai Kozhzhai KondavarAnbe Uruvaanavar X 2 Ivare En Saaronin […]
Umakku Udhavi Thevaiyillai (உமக்கு உதவி தேவையில்லை)
ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர்சேர கூடாத ஒளியில் இருப்பவர் X 2 (Chorus)உமக்கு உதவி தேவையில்லைநீரே பெரியவர்,உம் கரத்தின் வல்லமைஎல்லாம் செய்து முடிக்கும் X 2 1 நீர் மூச்சு விட்டால், கடலே பிளந்து நிற்கும்நீர் சொல்லும்போது, பிளந்த கடல் ஒன்று சேரும் X 2 உமக்கு உதவி… (Chorus) 2 காற்றை அனுப்பி, கறியை கொடுப்பீர்கல்லை பிளந்து, தண்ணீர் தருவீர்ஒரு காற்றை அனுப்பி, காடை கொடுப்பீர்கல்லை பிளந்து, குடிக்க தண்ணீர் தருவீர் உமக்கு உதவி… (Chorus) […]
Nirappidunga (நிரப்பிடுங்க)
என்ன நிரப்புங்கப்பா, உங்க வல்லமையாலேஎன்ன நிரப்புங்கப்பா, உங்க அக்னியாலே x 2 (Chorus)நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்கஆவியினாலே நிரப்பிடுங்கநிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்கஉம் வல்லமையாலே நிரப்பிடுங்க 1 நிழலை தொடுவோர், சுகத்தை பெறனும்கச்சயை தொடுவோர், அற்புதம் பெறனும் (என்-)X 2 பேதுரு போல் என்ன நிரப்பிடுங்கபவுலை போல் பயன்படுத்திடுங்க X 2நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க… (Chorus) 2 காலியான பாத்திரமாக,வாழ்ந்த வாழ்க்கை,முடிவுக்கு வரணும் (நான்-) X 2 மூழ்கனுமே நான் மூழ்கனுமே,ஆவியின் நதியிலே மூழ்கனுமே X 2நிரம்பணுமே நான் நிரம்பணுமே,பரிசுத்த […]