Aayiramaayiram Nanmaigal (ஆயிரமாயிரம் நன்மைகள்)

ஆயிரமாயிரம் நன்மைகள்அனுதினம் என்னை சூழ்ந்திடகிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே – 2நல்ல எபிநேசராய் என்னை நடத்தி வந்தீரேநன்றி சொல்ல வார்த்தை இல்லையே – 2 1 காலை மாலை எல்லாம் வேளையிலும் என்னைநடத்தும் உம் கரங்கள் நான் கண்டேன்தேவை பெருகும் போது சிக்கி தவித்திடாதுஉதவும் உம் கரங்கள் நான் கண்டேன் எல்லா நெருக்கத்திலும், என்னைவிழாமல் காக்கும் அன்பின் நல்ல கர்த்தரே X 2 ஆயிரமாயிரம் நன்மைகள்… (Chorus) X 2 2 மரணப் பள்ளத்தாக்கில் நான் நடந்த […]

Malaigal Vilaginaalum (மலைகள் விலகினாலும்)

மலைகள் விலகினாலும்பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும்கிருபை விலகாதுசமாதானம் நிலை பெயராது கிருபை விலகாதைய்யா (-இயேசையா உம்) X 4மலைகள் விலகினாலும்… 1 கோபம் கொள்வதில்லை என்று, வாக்குரைத்தீர்கடிந்து கொள்வதில்லை என்று, ஆணையிட்டீர் (என்மேல்) X 2பாவங்களை மன்னீத்தீர்,அக்கிரமங்கள் எண்ணுவதில்லை X 2இயேசு எனக்காய் பலியானதனால் X 2 கிருபை விலகாதைய்யா (-இயேசையா உம்) X 4 2 நீதியினால் நான், ஸ்திரப்படுவேன்கொடுமைக்கு நான், தூரமாவேன் X 2பயமில்லாதிருப்பேன், திகிலுக்கு தூரமாவேன் எதுவும் என்னை அணுகுவதில்லை X 2 கிருபை […]

Oru magimayin megam (ஒரு மகிமையின் மேகம்)

ஒரு மகிமையின் மேகம்இந்த இடத்தை மூடுதேஒரு மகிமையின் மேகம்என் ஜனத்தை மூடுதே X 2 விலகாத மேகம் நீர்முன் செல்லும் மேகம் நீர் X 2 ஆவியானவரே,அன்பின் ஆவியானவரேவல்ல ஆவியானவரே,தெளிவின் ஆவியானவரேமகிமையின் ஆவியானவரே,அன்பின் ஆவியானவரேவல்ல ஆவியானவரே,தெளிவின் ஆவியானவரே… என் பேச்சில, என் மூச்சிலஎன் சொல்லுல, என் செயலுல கலந்திருக்கீங்க…என் நினைவுல, என் நடத்தையிலஎன் உணர்வுல, என் உயிரில கலந்திருக்கீங்க… அன்பின் ஆவியானவரேவிலையேறப் பெற்றவரேஎனை ஆளும் பரிசுத்தரேநன்றி ஐயா… X 2 ஒரு மகிமையின் மேகம்… X 2 […]

Adaikkalame Umadhadimai Naane (அடைக்கலமே உமதடிமை நானே)

அடைக்கலமே, உமதடிமை நானேஆர்ப்பரிப்பேனே, அகமகிழ்வேன்கர்த்தர், நீர் செய்த நன்மைகளையேநித்தம் நித்தம் நான் நினைப்பேனே X 2 1 அளவற்ற அன்பினால் அணைப்பவரேஎண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே X 2மாசில்லாத நேசரே, மகிமைப்பிரதாபாபாசத்தால் உம்பாதம் பற்றிடுவேனே X 2 ஆ அடைக்கலமே, உமதடிமை நானே… (Chorus) 2 கர்த்தரே உம் கிரியைகள் பெரியவைகளேசுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே X 2நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமேபக்தரின் பேரின்ப பாக்கியம் நீரே X 2 ஆ அடைக்கலமே, உமதடிமை நானே… (Chorus) […]

Ummel Vaanjaiyaai Iruppadhanaal (உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால்)

உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால்என்னை விடுவிப்பீர் நிச்சயமாய்உந்தன் நாமத்தை அறிந்ததனால்வைப்பீர் உயர்ந்த அடைக்கலத்தில் X 2 இயேஷுவா இயேஷுவாஉந்தன் நாமம் பலத்த துருகம் X 2நீதிமான் நான் ஓடுவேன்ஓடி அதற்க்குள் சுகம் காணுவேன் X 2 உம்மேல் வாஞ்சையாய்… 1 ஆபத்து நாளில் கூப்பிடும் எனக்குபதில் அளிப்பீர் வெகு விரைவில் X 2என்னுடன் இருப்பீர் தப்புவிப்பீர்தலை நிமிர செய்திடுவீர் X 2 இயேஷுவா… (Chorus) உம்மேல் வாஞ்சையாய்… 2 வேடனின் கண்ணி பாழாக்கும்கொள்ளை நோய் அணுகாமலே தப்புவிப்பீர் X […]

Aaradhanai Umakku Thaane (ஆராதனை உமக்குத்தானே)

ஆராதனை – 3உமக்குத்தானே X 2 (Chorus)உள்ளமும் ஏங்கிடுதேஉணர்வுகளும் துடிக்குதேஉம் முகத்தை பார்க்கணும்உம்மோடு இணையணும்ஆராதனை – 3உமக்குத்தானே X 2 1 நீர் செய்த நன்மைகளை,நினைத்து பார்க்கிறேன்ஒவ்வொன்றும் ஒரு விதம்,ருசித்து மகிழ்கின்றேன் X 2 எல்லாம் மறக்கணும்உம்மையே நினைக்கணும்உம் சித்தம் செய்யணும்இன்னும் உம்மை நெருங்கணும் X 2 உள்ளமும் ஏங்கிடுதே… (Chorus) 2 என் ஆசை நீர்தானேநீரின்றி நானில்லைஉம் அன்பை விட்டு என்னால்எங்கு செல்ல கூடுமோ X 2 நீரே என் நம்பிக்கைநீரே என் ஆதரவுஉம் சமுகமே […]

Azhagae (அழகே)

ஆயிரங்கள் பார்த்தாலும்கோடிஜனம் இருந்தாலும்உம்மைவிட (இயேசுவைப்போல்)அழகு இன்னும் கண்டுபிடிக்கலயே நான் உங்களை மறந்தபோதும்நீங்க என்னை மறக்கவில்லைநான் கீழே விழுந்தும் நீங்கஎன்னைவிட்டு க்கொடுக்கலயே……அட மனுஷன் மறந்தும் நீங்கஎன்னை தூக்க மறக்கலையே (Chorus)உம்மை ஆராதிப்பேன் அழகே!என்னை மன்னிக்க வந்த அழகேஉம்மை பாட உம்மை புகழஒரு நாவு பத்தலையே காசு பணம் இல்லாமமுகவரி இல்லாமதனிமையில் நான் அழுததநீர் மறக்கலையே நான் உடஞ்சு போயி கிடந்து,நான் நொருக்கபட்டு கிடந்துஎன்னை ஒட்டி சேர்க்க நீங்க வந்தததுநான் மறக்கலையேஎன் கண்ணீரை துடைத்துவிட்டதநான் மறக்கலையே உம்மை ஆராதிப்பேன் அழகே… […]

Aadharam Neer Dhaan Aiyya (ஆதாரம் நீர் தான் ஐயா)- old version

ஆதாரம் நீர் தான் ஐயா,என் துறையே,ஆதாரம் நீர் தான் ஐயா 1 சோதாம் உலகில் நான் தீதால் மயங்கையில் – 2ஆதாரம் நீர் தான் ஐயா… 2 மாதா பிதாவெனைத் தீதாய் மதிக்கையில் – 2மற்றோர்க்கு பற்றேதையாஎளியன் மேல், மற்றோர்க்கு பற்றேதையாஎளியனுக்கு, ஆதாரம் நீர் தான் ஐயா… 3 நாம் நாம் துணையென நயந்துரை சொன்னவர் – 2நட்டாற்றில் விட்டாரையாதனியனை, நட்டாற்றில் விட்டாரையாதனியனுக்கு, ஆதாரம் நீர் தான் ஐயா… 4 கற்றோர் பெருமையே, மற்றோர் அருமையே – […]

Aadhaaram Neer Thaan Aiyya (ஆதாரம் நீர் தான் ஐயா)

ஆதாரம் நீர் தான் ஐயா – 2காலங்கள் மாற, கவலைகள் தீறகாரணம் நீர் தான் ஐயா X 2 1 உலகத்தில் என்னென்ன ஜெயங்கள்கண்டேன் நான் இந்நாள் வரைஆனாலும் ஏனோ நிம்மதி இல்லைகுழப்பங்கள் நிறைகின்றன, என் இறைவா ஆதாரம் நீர் தான் ஐயா… (Chorus) 2 குடும்பத்தில் குழப்பங்கள் இல்லைபணக்கஷ்டம் ஒன்றுமே இல்லைஆனாலும் ஏனோ நிம்மதி இல்லைஅமைதி தான் கலைகின்றது, என் நிலை மாற ஆதாரம் நீர் தான் ஐயா… (Chorus) 3 உந்தனின் சாட்சியாய் வாழஉள்ளத்தில் […]

Anthyakaala / Thee pole (അന്ത്യകാല അഭിഷേകം/തീ പോലെ

അന്ത്യകാല അഭിഷേകംസകല ജഡത്തിന്മേലുംകൊയ്ത്തുക്കാല സമയമല്ലോആത്മാവിൽ നിറക്കേണമെ! X 2 തീ പോലെ ഇറങ്ങേണമേ!അഗ്നി നാവായി പതിയണമേ!കൊടും കാറ്റായി വീഷേണമേ!ആത്മ നദിയായി ഒഴുകണമേ! X 2 അസ്ഥിയുടെ താഴ്‌വരയിൽഒരു സൈന്യത്തെ ഞാൻ കാണുന്നു!അധികാരം പകരണമെഇനി ആത്മാവിൽ പ്രവചിച്ചിടാൻ X 2 തീ പോലെ ഇറങ്ങണമെ… കർമ്മെലില്ലെ പ്രാർത്ഥനയിൽഒരു കൈ മേഘം ഞാൻ കാണുന്നുആഹാബ് വിറച്ച പോലേഅഗ്നി മഴയായി പെയ്യണമേ! X 2 തീ പോലെ ഇറങ്ങണമെ… സീനായി മലമുകളിൽഒരു തീ ജ്വാല ഞാൻ കാണുന്നുഇസ്രായേലിൻ ദൈവമേആ തീ എന്മൽ […]