Iniyum Ummai Kaetpaen (இனியும் உம்மை கேட்பேன்)

(Chorus)இனியும் உம்மை கேட்பேன்நீர் சொல்வதை நான் செய்வேன்என் கூட பேசுங்கப்பாபேசாம மட்டும் இருக்காதீங்கப்பா X 2 1 நீர் பேசாவிட்டால்நான் உடைந்து போவேன்உருக்குலைந்து போவேன் X 2 என்கூட பேசுங்கப்பாபேசாம மட்டும் இருக்காதீங்கப்பா X 2இனியும் உம்மை கேட்பேன்… (Chorus) 2 நீர் பேசாவிட்டால்நான் தளர்ந்துபோவேன்,தள்ளாடிப்போவேன் X 2 என்கூட பேசுங்கப்பாபேசாம மட்டும் இருக்காதீங்கப்பா X 2இனியும் உம்மை கேட்பேன்… (Chorus) (Chorus)Iniyum Ummai KaetpaenNeer Solvadhai Naan SeivaenEn kooda PesungappaPesaama Mattum Irukkaadheengappa X […]