Innum Innum Um Anbai (இன்னும் இன்னும் உம் அன்பை)

இன்னும் இன்னும் உம் அன்பை அறியனுமேஇன்னும என்னில் உம் மகிமை நிரம்பனுமே X 2 (Chorus)இயேசுவே தெய்வமேஉம் பாதம் அமர்ந்து நான் மகிழனுமே X 2 1 ஜீவநதியாய் எந்தன் உள்ளேஜீவ ஊற்றாய் புறப்படும் என்னில் X 2கனுக்கால் அளவு போதாதையாமுழங்கால் அளவு போதாதையா X 2கடக்கமுடியா நதியாய் என்னைஅபிஷேகித்து நடத்துமையா X 2 இயேசுவே தெய்வமே… (Chorus) 2 ஜீவ நதியாய் தோன்றும் இடமேதேவனுடைய பரிசுத்தஸ்தலமேஜீவ நதியாய் தோன்றும் இடமேகர்த்தர் அமரும் சிங்காசனமே பாயும் இடமெல்லாம் […]