Enakku Yaarundu (எனக்கு யாருண்டு)
எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில்உம் கரம் என்னை நடத்தியதே (Chorus)உடைத்தீர், உருவாக்கினீர்சிட்சித்தீர், சீர்ப்படுத்தினீர்புடமிட்டீர், புதிதாக்கினீர்பிரித்தீர், பிரியாதிருந்தீர்எனக்கு யாருண்டு, கலங்கின நேரத்தில்உம் கரம், என்னை நடத்தியதே… 1 பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன்அச்சத்தின் உச்சத்தை பார்த்தேன்ஒளியில்லா இருளில் நான் நடந்தேன்இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் X 2 உடைத்தீர் உருவாக்கினீர்… (Chorus) 2 மரணத்தின் விளிம்பில் நான் இருந்தேன்பாதாள குழியில் நான் கிடந்தேன்பாவத்தின் பாரத்தை சுமந்தேன்இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் X 2 உடைத்தீர் உருவாக்கினீர்… (Chorus) Enakku […]