Um Azhagaana Kangal (உம் அழகான கண்கள்)
உம் அழகான கண்கள் என்னை கண்டதாலேமுடிந்த தென்று நினைத்த நான், உயிர் வாழ்கின்றேன் X 2 1 யாரும் அறியாத என்னைநன்றாய் அறிந்துதேடி வந்த நல்ல நேசரே உம் அழகான கண்கள்… (Chorus) 2 தூக்கி எறிப்பட்ட என்னைவேண்டுமென்று சொல்லிசேர்த்துக் கொண்ட நல்ல நேசரே உம் அழகான கண்கள்… (Chorus) 3 ஒன்றுமில்லாத என்னைஉம் காருண்யத்தாலேஉயர்த்தி வைத்த நல்ல நேசரே உம் அழகான கண்கள்… (Chorus) Um Azhagaana Kangal Ennai Kandadhaale,Mudindhadhendru Ninaiththa Naan, Uyir […]
Aayiramaayiram Nanmaigal (ஆயிரமாயிரம் நன்மைகள்)
ஆயிரமாயிரம் நன்மைகள்அனுதினம் என்னை சூழ்ந்திடகிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே – 2நல்ல எபிநேசராய் என்னை நடத்தி வந்தீரேநன்றி சொல்ல வார்த்தை இல்லையே – 2 1 காலை மாலை எல்லாம் வேளையிலும் என்னைநடத்தும் உம் கரங்கள் நான் கண்டேன்தேவை பெருகும் போது சிக்கி தவித்திடாதுஉதவும் உம் கரங்கள் நான் கண்டேன் எல்லா நெருக்கத்திலும், என்னைவிழாமல் காக்கும் அன்பின் நல்ல கர்த்தரே X 2 ஆயிரமாயிரம் நன்மைகள்… (Chorus) X 2 2 மரணப் பள்ளத்தாக்கில் நான் நடந்த […]