Bakthare Vaarum (பக்தரே வாரும்)- Christmas song

1 பக்தரே வாரும், ஆசை ஆவலோடும்நீர் பாரும், நீர் பாரும் இப்பாலனைவானோரின் ராஜன், கிறிஸ்து பிறந்தாரே சாஷ்டாங்கம் செய்ய வாரும் X 3இயேசுவை… 2 தேவாதி தேவா, ஜோதியில் ஜோதி,மானிட தன்மை நீர் வெறுத்திலீர்தெய்வ குமாரன், ஒப்பில்லாத மைந்தன் சாஷ்டாங்கம் செய்ய வாரும் X 3இயேசுவை… 3 மேலோகத்தாரே, மா கெம்பீரத்தோடுஜென்ம நற்செய்தி பாடிப் போற்றுமேன்,விண்ணில் கர்த்தா நீர் மா மகிமை ஏற்பீர் சாஷ்டாங்கம் செய்ய வாரும் X 3இயேசுவை… 4 இயேசுவே, வாழ்க! இன்று ஜென்மித்தீரே,புகழும் […]