Manniyungal Endru Sonnavare (மன்னியுங்கள் என்று சொன்னவரே)

மன்னியுங்கள் என்று சொன்னவரேமன்னிக்கும் இதயம் தாரும் X 2 மன்னிக்கும் இதயம் தாரும் – 4 மன்னியுங்கள் என்று சொன்னவரே… (Chorus) 1 சிலுவையின் அன்பை ஊற்றும் ஐயாமன்னிக்கும் உள்ளத்தைத் தாரும் ஐயாஎதிர்த்தவரை மன்னிக்கிறேன்வெறுத்தவரை மன்னிக்கிறேன் – 2 மன்னியுங்கள் என்று சொன்னவரே… (Chorus) 2 துன்பங்கள் தந்தோரை மன்னிக்கிறேன்துரோகங்கள் செய்தோரை மன்னிக்கிறேன்சபித்தோரை நேசிக்கிறேன்சத்துருவை நேசிக்கிறேன் X 2 மன்னியுங்கள் என்று சொன்னவரே… (Chorus) 3 நிந்தைகள் செய்தோரை மன்னிக்கிறேன்வேதனை அளித்தோரை மன்னிக்கிறேன்பகைத்தவரை மன்னிக்கிறேன்பலமுறைகள் மன்னிக்கிறேன் X […]