Naan naanagave vandhirukkiren (நான் நானாகவே வந்திருக்கிறேன்)

நான், நானாகவே வந்திருக்கிறேன்உம், பிரசன்னத்தில் வந்து நிற்கிறேன்நீர், இன்று என்னை ஏற்றுக் கொள்வீரா,உம், ராஜ்ஜியத்தில் சேர்த்துக் கொள்வீரா X 2 யோசேப்பை போல் நான் ஒழுங்கில்லையேநோவாவைப் போல் நீதிமானும் இல்லையேஆப்ரகாமைப் போல் விசுவாசியில்லையேதானியேலைப் போல் உம்மை வேண்டவில்லையேநான்.. நானாக.. தானாக.. வந்திருக்கிறேன் நான், நானாகவே வந்திருக்கிறேன்… (Chorus) மார்த்தாளைப் போல் உம்மை சேவிக்கலையேமரியாளைப் போல் உம்மை நேசிக்கலையேஎஸ்தரை போல் எதையும் செய்யவில்லையேஎலிசபெத்தின் நற்குணங்கள் என்னில் இல்லையேநான்.. வீணாகி.. பாழாகி.. வந்திருக்கிறேன் நான், நானாகவே வந்திருக்கிறேன்… (Chorus) Naan […]