Christmas song- Ratchagar Pirandhare (இரட்சகர் பிறந்தாரே)

1 இருளில் வாழும் உலகைவெளிச்சத்தில் கொண்டு வரஇரட்சகர் பிறந்தாரேவிண்ணுலகம் விட்டுமண்ணுலகம் வந்துமனிதரை மீட்டாரே X 2 (Chorus)இரட்சகர் பிறந்தாரே- 4 2 பாவத்தில் இருந்த உலகைபரிசுத்தமாக்கிடஇரட்சகர் பிறந்தாரேபாரினில் வாழும் மனிதரைநண்பர்களாய் கொள்ளஇயேசு பிறந்தாரே x 2 (Chorus) இரட்சகர் பிறந்தாரே- 4 (Bridge)வாழ்க வாழ்கவே இயேசு நீர் வாழ்கவே (6) வீ வான விஷ யு எ மெர்ரி கிறிஸ்த்மஸ் – 3ஃப்ரம் தி போட்டொம் ஆஃப் ஆர் ஹார்ட்ஸ் X 2 1 Iruzhil Vaalum […]