Unga Prasannam (உங்க பிரசன்னம்)
நீர் இல்லாமல் நான் இல்லையேநீர் சொல்லாமல் உயர்வு இல்லையே X 2 (Chorus)உங்க பிரசன்னம் தான் எனக்கு முகவரிஉங்க பிரசன்னம் தான் எனது தகுதி X 2 1 அழைத்த நாள் முதல் இதுவரை என்னைவிலகாத வாக்குத்தத்தம் பிரசன்னமேஉடைந்த நாட்களில் கூடவே இருந்துசுகமாக்கும் மருத்துவம் பிரசன்னமே X 2 விலை போகா என்னையும் மலை மேலே நிறுத்திஅழகு பார்ப்பதும் பிரசன்னமே X 2உங்க பிரசன்னம்… (Chorus) X 2 2 கல்வி அறிவும் பல்கலை சான்றும்இல்லாமல் பயன்படுத்தும் […]
Unga Kirubai (உங்க கிருபை)
என்னை அழைத்தவரேஎன்னை தொட்டவரேநீர் இல்லாமல் நான் இல்லையே X 2நான் வாழ்ந்தது உங்க கிருபைநான் வளர்ந்ததும் உங்க கிருபைஎன்னை உயர்த்தி வைத்தீரே உம் கிருபையே – 2 (Chorus)உங்க கிருபை வேண்டுமேஉங்க கிருபை போதுமேஉங்க கிருபை இல்லாமல்நான் ஒன்றும் இல்லையே – 2இயேசுவே 1 தனிமையில் அழுதபோது தேற்றிட யாரும் இல்லதள்ளாடி நடந்தபோது தாங்கிட யாரும் இல்ல – 2கதறி அழுத நேரத்தில்,என் கண்ணீர் துடைத்த உங்க கிருபஉங்க கிருபை இல்லனா நானும் இல்ல – 2(Chorus) […]