Sirumaiyum Ezhimaiyum (சிறுமையும் எளிமையுமான)

1 சிறுமையும் எளிமையுமான என் மேல்நினைவாய் இருப்பவரேஎன் பெலனும் நீரே கோட்டையும் நீரேஉம்மை தேடுகிறேன்என் பெலனும் நீரே கோட்டையும் நீரேஉம்மை வாஞ்சிக்கிறேன் வாஞ்சிக்கிறேன் (Chorus)கர்த்தாவே நான் நிலையற்றவன்என் கால்களை ஸ்திரப்படுத்தும் X 2என் பெலனும் நீரே கோட்டையும் நீரேஉம்மை தேடுகிறேன் X 2 2 தகப்பனே உந்தன் தயை கொண்ட அன்பால்,தழுவி என்னை தாங்குமே X 2தயங்கிடும் நேரத்தில்,தேவா உந்தன் தோலில் சுமந்திடுமே X 2என் பெலனும் நீரே கோட்டையும் நீரேஉம்மை தேடுகிறேன் கர்த்தாவே நான்… (Chorus) […]