Unnadhatthil Uyarndhavare (உன்னதத்தில் உயர்ந்தவரே)
1 உன்னதத்தில் உயர்ந்தவரேஉயர் அடைக்கலதில் என்னை வைத்தீரேபரிசுத்தம் நிறைந்தவரேபாவங்கள் போக்கிட உம்மை தந்தீரே X 2 (Chorus)நீரே இன்றும் என்றும் பெரியவரேநீரே ஆராதிக்க சிறந்தவரே X 2இயேசுவே இயேசுவே – 2 2 உலகத்தின் ஆழத்திலேமூழ்கிடாது என்னை தப்புவித்தீரேஉந்தன் அன்பின் ஆழத்திலேஇன்னும் மூழ்கி செல்ல உள்ளம் ஏங்குதே X 2 நீரே இன்றும் என்றும் பெரியவரே… (Chorus) 3 நீர் என்னை சுமந்ததாலேதடைகளையும் நான் தாண்டி வந்தேனேதிருக்கரம் தாங்கினதாலேமடிந்திடாமல் நான் ஜீவிக்கின்றேனே X 2 நீரே இன்றும் […]