Vaarum thooya aaviye (வாரும் தூய ஆவியே)

(Chorus)வாரும் தூய ஆவியேஉம் பிரசன்னத்தை வாஞ்சிக்கின்றோம்உம் வல்லமையால் என்னை நிறைத்துநீர் ஆளுகை செய்யும் X 2 1 ஜீவத் தண்ணீர் நீரேதாகம் தீர்க்கும் ஊற்றுஆலோசனை கர்த்தரே – என்னைஆளுகை செய்யும் X 2(Chorus) வாரும் தூய ஆவியே… 2 அக்கினியும் நீரேபெருங்காற்றும் நீரேபெருமழை போலவேஉம் ஆவியை ஊற்றும் X 2(Chorus) வாரும் தூய ஆவியே… அல்லேலூயா – 4நல்லவரே வல்லவரேஅல்லேலூயா – 2 (Chorus) வாரும் தூய ஆவியே… (Chorus)Vaarum thooya aaviyeUm prasannaththai vaanjikkiromUm vallamaiyaal […]