Vittu Kodukkalaye (விட்டுக்கொடுக்கலையே)
விட்டுக்கொடுக்கலையே – 2சாத்தான் கையிலும், மனுஷன் கையிலும்விட்டுக்கொடுக்கலையே X 2 கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கலஎன்னை தேடி வந்தீங்கஇந்த மனுஷன் உதவலநீங்க வந்து நின்னீங்க X 2 விட்டுக்கொடுக்கலையே… (Chorus) 1 கலங்கின என்னை கண்டுகடல் மேல நடந்து வந்துகாற்றையும் கடலை அதற்றிகரை சேர்த்தீங்க X 2 அற்ப விசுவாசம் நிறைந்த என் வாழ்க்கையிலஅற்புதம் செய்பவராய் வந்து விட்டீங்கஎன்னை ஆற்றி தேற்றி அரவணைச்சீங்கநல்ல தகப்பனாக தூக்கி சுமந்தீங்க விட்டுக்கொடுக்கலையே… (Chorus) 2 கல்லெறியும் மனிதர் முன்புகறைப்பட்ட வாழ்வை […]