Ennai Maravaadhavare (என்னை மறவாதவரே)
(Chorus)என்னை மறவாதவரே, என்னில் நினைவானவரேஉம்மை நான் நம்புவேனைய்யா, நேசர் இயேசய்யாஉயிருள்ள நாளெல்லாம் நான் நம்புவேனைய்யா – 2 1 தாயானவள் தன் பாலனை, மறந்தாலும் நான் மறவேனே – 2உன்னை எந்தன் உள்ளங்கையில் வரைந்து வைத்தேனேஉன்னை மறவாமல் எந்நாளும் நினைத்திடுவேனே X 2 என்னை மறவாதவரே… (Chorus)என்னை மறவாதவரே என்னில் நினைவானவரே 2 இமைப்பொழுது எந்தன் முகத்தை, மறைத்தாலும் உனக்கு இரங்குவேன் – 2மலைகள் விலகி பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும்எந்தன் சமாதானம் உன்னைவிட்டு விலகிவிடாது X 2 என்னை […]