ஆவியாலே ஆகுமே – 2
பலத்தினாலே ஆகாதது
தேவ ஆவியாலே ஆகுமே – 2
1 உந்தன் கண்ணீர் மாறிடும்
உந்தன் துக்கம் நீங்கிடும் X 2
மாரா மதுரமாய் மாறுமே
தேவ ஆவியாலே ஆகுமே X 2
2 உந்தன் நிந்தை நீங்கிடும்
உந்தன் சிறுமை மாறிடும் X 2
குறைகள் நிறைவாய் மாறுமே
தேவ ஆவியாலே ஆகுமே X 2
3 உந்தன் தடைகள் விலகிடும்
உந்தன் நுகங்கள் முறிந்திடும் X 2
சத்துரு கிரியைகள் அழியுமே
தேவ ஆவியாலே ஆகுமே X 2
Aaviyaale Aagume – 2
Balatthinaale Aagaadhadhu
Dheva Aaviyaale Aagume – 2
1 Undhan Kaṇṇeer Maaridum
Undhan Dhukkam Neengidum X 2
Maaraa Madhuramaai Maarume
Dheva Aaviyaale Aagume X 2
2 Undhan Nindhai Neengidum
Undhan Sirumai Maaridum X 2
Kuraigazh Niraivaai Maarume
Dheva Aaviyaale Aagume X 2
3 Undhan Thadaigazh Vilagidum
Undhan Nugangazh Murindhidum X 2
Satthuru Kiriyaigazh Azhiyume
Dheva Aaviyaale Aagume X 2