ஒரு மகிமையின் மேகம்இந்த இடத்தை மூடுதேஒரு மகிமையின் மேகம்என் ஜனத்தை மூடுதே X 2 விலகாத மேகம் நீர்முன் செல்லும் மேகம் நீர் X 2 ஆவியானவரே,அன்பின் ஆவியானவரேவல்ல ஆவியானவரே,தெளிவின் ஆவியானவரேமகிமையின் ஆவியானவரே,அன்பின் ஆவியானவரேவல்ல ஆவியானவரே,தெளிவின் ஆவியானவரே… என் பேச்சில, என் மூச்சிலஎன் சொல்லுல, என் செயலுல கலந்திருக்கீங்க…என் நினைவுல, என் நடத்தையிலஎன் உணர்வுல, என் உயிரில கலந்திருக்கீங்க… அன்பின் ஆவியானவரேவிலையேறப் பெற்றவரேஎனை ஆளும் பரிசுத்தரேநன்றி ஐயா… X 2 […]