நான் உம்மை பாடிட, பாத்திரன் அல்லவேநீர் என்னை தேடிட, பரிசுத்தன் அல்லவே X 2தேடி ஓடி ஆற்றி தேற்றி அள்ளி அணைத்த தெய்வமேமார்பில் என்னை சேர்த்துக்கொண்ட மாறிடாத இராஜனே (Chorus)என்ன கிருபை இது என்னை வாழ செய்ததுஎன்ன புதுமை இது என்னை பாட செய்தது X 2ஓ ஓ ஓ! ஓசன்னா… ஆ ஆ ஆ! அல்லேலூயா – 2 1 ஒவ்வொரு நாளிலும், கிருபைகள் புதியதேவாழ்ந்திடும் நாள் எல்லாம், […]