Aaraadhanai Aaraadhanai Thudhi (ஆராதனை ஆராதனை துதி)

ஆராதனை ஆராதனை துதிஆராதனை ஆராதனை X 2காலையிலும் மாலையிலும்ஆராதனை அப்பாவுக்கே X 2 1 தூய ஆவியே உமக்கு ஆராதனைதுணையாளரே உமக்கு ஆராதனை X 2வான பிதாவே உமக்கு ஆராதனைவழிகாட்டியே உமக்கு ஆராதனை X 2 ஆராதனை ஆராதனை துதி… (Chorus) 2 ஜீவ பலியே உமக்கு ஆராதனைஜீவ தண்ணீரே உமக்கு ஆராதனை X 2மேகஸ்தம்பமே உமக்கு ஆராதனைமேசியாவே உமக்கு ஆராதனை X 2 ஆராதனை ஆராதனை துதி… (Chorus) Aaraadhanai Aaraadhanai ThudhiAaraadhanai Aaraadhanai X […]

Amen Alleluya (ஆமென் அல்லேலூயா)

ஆமென் அல்லேலூயா – 2மகத்துவத் தம்பராபரா,ஆமென் அல்லேலூயாஜெயம், ஜெயம், அனந்த ஸ்தோத்திரா தொல்லை அனாதி தந்தார் – 2வந்தார் இறந் துயிர்த் தெழுந்தாரே, உன்னதமே!ஆமென் அல்லேலூயாஜெயம், ஜெயம், அனந்த ஸ்தோத்திரா ஆமென் அல்லேலூயா… (Chorus) 1 வெற்றிகொண்டார்ப் பரித்து – 2கொடும்வே, தாளத்தைச் சங்கரித்துமுறித்து, பத்ராசனக் கிறிஸ்துமரித்து, பாடுபட்டுத்தரித்து முடித்தார் ஆமென் அல்லேலூயா… (Chorus) 2 சாவின் கூர் ஒடிந்து – 2மடிந்து தடுப்புச் சுவர் இடிந்துவிழுந்து, ஜீவனே விடிந்துதேவாலயத் திரை இரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது ஆமென் […]

Sthothiram Thudhi Paathira (ஸ்தோத்திரம் துதி பாத்திரா)

ஸ்தோத்திரம் துதி பாத்திராஉம்மை இன்றும் என்றும் துதித்திடுவேன் காத்தீரே என்னைக் கருத்தாகவழுவாமல் என்னை உமக்காகஎடுத்தீர் என்னையும் உமக்காககொடுத்தீர் உம்மையும் எனக்காக 1 வல்ல வான ஞான வினோதாதுதியே துதியே துதித்திடுவேன் x 2எல்லாக் குறையும் தீர்த்தீரேதொல்லை யாவும் தொலைத்தீரே x 2அல்லல் யாவும் அறுத்தீரேஅலைந்த என்னையும் மீட்டீரே ஸ்தோத்திரம் துதி பாத்திரா … (Chorus) 2 நம்பினோரைக் காக்கும் தேவாதுதியே துதியே துதித்திடுவேன் x 2அம்புவி யாவும் படைத்தீரேஅம்பரா உந்தன் வாக்காலே x 2எம்பரா எல்லாம் ஈந்தீரேநம்பினோர்குந்தன் […]

Aadhi Thiru Vaarthai Dhivya (ஆதி திரு வார்த்தை திவ்விய)

ஆதி திரு வார்த்தை திவ்வியஅற்புத பாலனாகப் பிறந்தார் – 2ஆதந்தன் பாவத்தின் சாபத்தைத் தீர்த்திட – 2ஆதிரையோரை யீடேற்றிடமாசற்ற ஜோதி திரித்துவத்தோர் வஸ்துமரியக் கன்னியிட முதித்து – 2மகிமையை மறந்து தமை வெறுத்து- 2மனுக்குமாரன் வேஷமாய்உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர் மின்னுஞ்சீர்வாசகர் மேனிநிறம் எழும்உன்னத காதலும் பொருந்தவேசர்வ நன்மைச் சொரூபனார் ரஞ்சிதனார். தாம் தாம் தன்னர வன்னரதீம் தீம் தீமையகற்றிடசங்கிர்த சங்கிர்த சங்கிர்தசந்தோ ஷமென சோபனம் பாடவேஇங்கிர்த இங்கிர்த இங்கிர்த நமதுஇருதயத்திலும் எங்கும் நிறைந்திட அல்லேலூயா! சங்கீர்த்தனம்ஆனந்த […]

Aayiramaayiram Nanmaigal (ஆயிரமாயிரம் நன்மைகள்)

ஆயிரமாயிரம் நன்மைகள்அனுதினம் என்னை சூழ்ந்திடகிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே – 2நல்ல எபிநேசராய் என்னை நடத்தி வந்தீரேநன்றி சொல்ல வார்த்தை இல்லையே – 2 1 காலை மாலை எல்லாம் வேளையிலும் என்னைநடத்தும் உம் கரங்கள் நான் கண்டேன்தேவை பெருகும் போது சிக்கி தவித்திடாதுஉதவும் உம் கரங்கள் நான் கண்டேன் எல்லா நெருக்கத்திலும், என்னைவிழாமல் காக்கும் அன்பின் நல்ல கர்த்தரே X 2 ஆயிரமாயிரம் நன்மைகள்… (Chorus) X 2 2 மரணப் பள்ளத்தாக்கில் நான் நடந்த […]

Malaigal Vilaginaalum (மலைகள் விலகினாலும்)

மலைகள் விலகினாலும்பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும்கிருபை விலகாதுசமாதானம் நிலை பெயராது கிருபை விலகாதைய்யா (-இயேசையா உம்) X 4மலைகள் விலகினாலும்… 1 கோபம் கொள்வதில்லை என்று, வாக்குரைத்தீர்கடிந்து கொள்வதில்லை என்று, ஆணையிட்டீர் (என்மேல்) X 2பாவங்களை மன்னீத்தீர்,அக்கிரமங்கள் எண்ணுவதில்லை X 2இயேசு எனக்காய் பலியானதனால் X 2 கிருபை விலகாதைய்யா (-இயேசையா உம்) X 4 2 நீதியினால் நான், ஸ்திரப்படுவேன்கொடுமைக்கு நான், தூரமாவேன் X 2பயமில்லாதிருப்பேன், திகிலுக்கு தூரமாவேன் எதுவும் என்னை அணுகுவதில்லை X 2 கிருபை […]

Oru magimayin megam (ஒரு மகிமையின் மேகம்)

ஒரு மகிமையின் மேகம்இந்த இடத்தை மூடுதேஒரு மகிமையின் மேகம்என் ஜனத்தை மூடுதே X 2 விலகாத மேகம் நீர்முன் செல்லும் மேகம் நீர் X 2 ஆவியானவரே,அன்பின் ஆவியானவரேவல்ல ஆவியானவரே,தெளிவின் ஆவியானவரேமகிமையின் ஆவியானவரே,அன்பின் ஆவியானவரேவல்ல ஆவியானவரே,தெளிவின் ஆவியானவரே… என் பேச்சில, என் மூச்சிலஎன் சொல்லுல, என் செயலுல கலந்திருக்கீங்க…என் நினைவுல, என் நடத்தையிலஎன் உணர்வுல, என் உயிரில கலந்திருக்கீங்க… அன்பின் ஆவியானவரேவிலையேறப் பெற்றவரேஎனை ஆளும் பரிசுத்தரேநன்றி ஐயா… X 2 ஒரு மகிமையின் மேகம்… X 2 […]

Adaikkalame Umadhadimai Naane (அடைக்கலமே உமதடிமை நானே)

அடைக்கலமே, உமதடிமை நானேஆர்ப்பரிப்பேனே, அகமகிழ்வேன்கர்த்தர், நீர் செய்த நன்மைகளையேநித்தம் நித்தம் நான் நினைப்பேனே X 2 1 அளவற்ற அன்பினால் அணைப்பவரேஎண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே X 2மாசில்லாத நேசரே, மகிமைப்பிரதாபாபாசத்தால் உம்பாதம் பற்றிடுவேனே X 2 ஆ அடைக்கலமே, உமதடிமை நானே… (Chorus) 2 கர்த்தரே உம் கிரியைகள் பெரியவைகளேசுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே X 2நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமேபக்தரின் பேரின்ப பாக்கியம் நீரே X 2 ஆ அடைக்கலமே, உமதடிமை நானே… (Chorus) […]

Rathamae (இரத்தமே)

இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமேவிலையேறப்பெற்ற வல்ல இரத்தமேஇயேசு கிறிஸ்துவின் இரத்தமேஎனக்கு விலையாக சிந்தப்பட்டதே – 2 (Chorus)இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமேவிலையேறப்பெற்ற இரத்தமேஇரத்தமே சிந்தப்பட்ட இரத்தமேஎனக்கு விலையாக சிந்தப்பட்டதே – 2 1 பாவங்கள் யாவையும் கழுவி என்னைபரிசுத்தமாக்கின வல்ல இரத்தமே – 2சுத்த மனசாட்சியை எனக்கு தந்து – 2சுத்திகரித்த பரிசுத்த இரத்தமே – 2 இரத்தமே… (Chorus) 2 தூரமான புற ஜாதி எனக்குசொந்தமென்ற உறவை தந்த இரத்தமே- 2ஜீவனுள்ள புதிய மார்கத்தினுள் – 2பிரவேசிக்க தைரியம் […]

Aaradhanai Umakku Thaane (ஆராதனை உமக்குத்தானே)

ஆராதனை – 3உமக்குத்தானே X 2 (Chorus)உள்ளமும் ஏங்கிடுதேஉணர்வுகளும் துடிக்குதேஉம் முகத்தை பார்க்கணும்உம்மோடு இணையணும்ஆராதனை – 3உமக்குத்தானே X 2 1 நீர் செய்த நன்மைகளை,நினைத்து பார்க்கிறேன்ஒவ்வொன்றும் ஒரு விதம்,ருசித்து மகிழ்கின்றேன் X 2 எல்லாம் மறக்கணும்உம்மையே நினைக்கணும்உம் சித்தம் செய்யணும்இன்னும் உம்மை நெருங்கணும் X 2 உள்ளமும் ஏங்கிடுதே… (Chorus) 2 என் ஆசை நீர்தானேநீரின்றி நானில்லைஉம் அன்பை விட்டு என்னால்எங்கு செல்ல கூடுமோ X 2 நீரே என் நம்பிக்கைநீரே என் ஆதரவுஉம் சமுகமே […]