Baara Siluvaiyinai Thozhil (பாரச் சிலுவையினை தோளில்)

பாரச் சிலுவையினை தோளில் சுமக்கும், அந்தப்
பாதம் என் தெய்வம் அல்லவோ
தாகமாய் இருக்கிறேன் என்று சொல்லும்
அவர் ஞாபகம் நான் அல்லவோ… – 2

பாரச் சிலுவையினை தோளில் சுமக்கும் அந்தப்
பாதம் என் தெய்வம் அல்லவோ

1 ஈராறு சீடருடன் வாழ்ந்த அவருக்கு
இருபக்கம் கள்வர் அல்லவோ,
பாவம் அறியா அவர் பாதத்தில்
பணிந்திடும் பாக்கியம் தந்தாரல்லோ,
சுப பாக்கியம் தந்தாரல்லோ…

பாரச் சிலுவையினை… (Chorus)

2 கண்களில் கண்ணீரால் பார்வையில் ஒளி மங்க
பார்த்திபன் சாவதன்றோ,
தன்னலமாகச் சென்ற பாதகன்
எனை வெல்லப் பொற்பாதம் ஆணி அல்லோ
அவர் பொற்பாதம் ஆணி அல்லோ…

பாரச் சிலுவையினை… (Chorus)

3 கல்வாரி மலையில் நின்றிடும் சிலுவையே
மாபாவி நானும் வந்தேன்
தொங்கிடும் என் தெய்வம்
தங்கிட என் உள்ளம் தந்திட இதோ வந்தேன்
நேசர் தங்கிட இதோ வந்தேன்…

பாரச் சிலுவையினை… (Chorus) X 2

Baara Siluvaiyinai Thozhil Sumakkum, Andha
Paadham En Dheivam Allavo
Thaagamaai Irukkiren Endru Sollum
Avar Nyaabagam Naan Allavo – 2

Baara Siluvaiyinai Thozhil Sumakkum Andha
Paadham En Dheivam Allavo…

1 Eeraaru Seedarudan Vaazhndha Avarukku
Irupakkam Kazhvar Allavo
Paavam Ariyaa Avar Paadhaththil
Panindhidum Baakkiyam Thandhaarallo
Suba Baakkiyam Thandhaarallo…

Baara Siluvaiyinai… (Chorus)

2 Kangazhil Kanneeraal Paarvaiyil Ozhi Manga
Paarthiban Saavadhandro
Thannalamaaga Sendra Paadhagan
Ennai Vella Porpaadham Aani Allo
Avar Porpaadham Aani Allo

Baara Siluvaiyinai… (Chorus)

3 Kalvaari Malaiyil Nindridum Siluvaiye
Maapaavi Naanum Vandhen
Thongidum En Dheivam
Thangida En Uzhzham Thandhida Idho Vandhen
Nesar Thangida Itho Vandhen…

Baara Siluvaiyinai… (Chorus) X 2

(Written by Rampert Ratnaiya, Album- En Idhayam Ummai Paadum)

Back to index

Click below to listen to the song↓

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *