Vaarum thooya aaviye (வாரும் தூய ஆவியே)

(Chorus)
வாரும் தூய ஆவியே
உம் பிரசன்னத்தை வாஞ்சிக்கின்றோம்
உம் வல்லமையால் என்னை நிறைத்து
நீர் ஆளுகை செய்யும் X 2

1 ஜீவத் தண்ணீர் நீரே
தாகம் தீர்க்கும் ஊற்று
ஆலோசனை கர்த்தரே – என்னை
ஆளுகை செய்யும் X 2
(Chorus) வாரும் தூய ஆவியே…

2 அக்கினியும் நீரே
பெருங்காற்றும் நீரே
பெருமழை போலவே
உம் ஆவியை ஊற்றும் X 2
(Chorus) வாரும் தூய ஆவியே…

அல்லேலூயா – 4
நல்லவரே வல்லவரே
அல்லேலூயா – 2

(Chorus) வாரும் தூய ஆவியே…

(Chorus)
Vaarum thooya aaviye
Um prasannaththai vaanjikkirom
Um vallamaiyaal emmai niraiththu
Neer aazhugai seyyum X 2

1 Jeeva thanneer neerae
Thaagam theerkum ootru
Aalosanai Karthare
Ennai aazhukai seyyum
(Chorus) Vaarum thooya aaviye…

2 Akkiniyum neerae
Perungaatrum neerae
Perumazhai polavae
Um aaviyai ootrum
(Chorus) Vaarum thooya aaviye…

Hallelujah – 4
Nallavare, Vallavare
Hallelujah – 2

(Chorus) Vaarum thooya aaviye…

(Written by Ps. Gerrson Edinbaro, Album- Neerae 1)

Back to index

Click below to listen to the song

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *