Bakthare Vaarum (பக்தரே வாரும்)- Christmas song

1 பக்தரே வாரும், ஆசை ஆவலோடும்
நீர் பாரும், நீர் பாரும் இப்பாலனை
வானோரின் ராஜன், கிறிஸ்து பிறந்தாரே

சாஷ்டாங்கம் செய்ய வாரும் X 3
இயேசுவை…

2 தேவாதி தேவா, ஜோதியில் ஜோதி,
மானிட தன்மை நீர் வெறுத்திலீர்
தெய்வ குமாரன், ஒப்பில்லாத மைந்தன்

சாஷ்டாங்கம் செய்ய வாரும் X 3
இயேசுவை…

3 மேலோகத்தாரே, மா கெம்பீரத்தோடு
ஜென்ம நற்செய்தி பாடிப் போற்றுமேன்,
விண்ணில் கர்த்தா நீர் மா மகிமை ஏற்பீர்

சாஷ்டாங்கம் செய்ய வாரும் X 3
இயேசுவை…

4 இயேசுவே, வாழ்க! இன்று ஜென்மித்தீரே,
புகழும் ஸ்துதியும் உண்டாகவும்
தந்தையின் வார்த்தை, மாம்சம் ஆனார் பாரும்.

சாஷ்டாங்கம் செய்ய வாரும் X 3
இயேசுவை…

1 Bakthare Vaarum, Aasai Aavalodum
Neer Paarum, Neer Paarum Ippaalanai
Vaanorin Raajan, Kristhu Pirandhaare

Saashtaangam Seyya Vaarum X 3
Yesuvai…

2 Dhevaadhi Dheva, Jodhiyil Jodhi,
Maanida Thanmai Neer Veruththileer
Dheiva Kumaaran, Oppillaadha Myndhan

Saashtaangam Seyya Vaarum X 3
Yesuvai…

3 Melogaththaare, Maa Gambeeraththodu
Janma Narcheydhi Paadi Potrume
Vinnil Kartha Neer, Maa Magimai Aerpeer

Saashtaangam Seyya Vaarum X 3
Yesuvai…

4 Yesuve, Vaalka! Indru Jenmiththeere,
Pugazhum Sthudhiyum Undaagavum
Thandhaiyin Vaarthai, Maamsam Aanaar Paarum

Saashtaangam Seyya Vaarum X 3
Yesuvai…

(Traditional Christmas song, Translation of O come all ye faithful)

Back to index

Click below to listen to the song↓

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *